Wednesday, 13 May 2020

" கிறிஸ்தவர்களின் கொதிநிலை

வடகிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த கடந்த வரவுசெலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காது  இந்து பெளத்த வழிபாடுகளை அங்கீகரித்து ஆதரவு வழங்கிய  தமிழ் தேசிய கூட்டமைப்பு  இதன் ஊடாக சிங்கள பெளத்த ஏகாதிபத்தியம் என்கின்ற சுலோகத்திற்கு முடிவுரை எழுதியதும் மட்டும் அல்ல இந்து பெளத்த வரவையும் அங்கீகரித்து உள்ளது  இதனால் கொதிநிலை அடைந்துள்ளார்கள் கிறிஸ்தவர்கள்.

தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்  முளைத்த விகாரைகள் தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதிலும் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தடுத்து நிறுத்தாமை இந்து பெளத்தம் அங்கீகாரம் பெற்று உள்ளது என்பது உறுதியாகின்றது.

No comments:

Post a Comment