Sunday, 10 May 2020

கிறிஸ்தவ தமிழ் இன அழிப்பு--.

கிறிஸ்தவ நிறுவன்களாள் இன அழிப்பு கோட்பாடுட்டிற்கு அமைய தமிழ் இனம் அழிக்கப்படுகின்றதா?

அன்று நேரடியாக ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு பல இலட்சம் தமிழ் இண அழிப்பை மேற்கொண்டவர்கள் .பின்பு போதை வஸ்துக்களை தமிழர்கள் மீது செலுத்தி இதன் ஊடாக தமிழ் கலாச்சாரத்தில் சீரழிவுகளை ஏற்படுத்தி தமிழர்களின் சிறப்புகளை அழித்து தமிழ் இனத்தை தொடர்ந்து இன்று வரை அழித்துக் கொண்டு இருக்கின்றவர்கள்.

தமிழ் தமிழும் சைவமும் கலந்ததே தமிழ்த் தேசியம் சைவத்தின் அடையாளக் கூறுகளாள்  அடையாளப் படுத்தப்பட்டு இருக்கின்ற காரணத்தால் தமிழ் இன  தமிழ் அழிப்பாளர்கள் தொடர்ச்சியாக தமிழ் இனத்தை  அழிப்பதற்காக பல நிறுவி தமிழர்களை மதம் மாற்றி தமிழன் என்ற இனத்தை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி இறுதியில் இவர்களையும் அழித்து ஒரு இனம் ஒரு மதம் ஒரு மொழியாக உருவாா்கள் என்பதனை பேரினவாதங்கள் என்று கூச்சல் போடுபவர்கள் உடனடியாக களம் இறங்கி சகல கிறிஸ்தவ நிறுவனங்களையும் தமிழர் தேசத்தில் இருந்து அகற்றிட வேண்டும் அவர்களின் அடையாளங்களுடன் அத்துடன் ஒவ்வொரு வீடுகளிலும் நந்தி கொடிகள் பறத்தல் வேண்டும்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் என்றும் தமிழ் போற்றிய தெய்வீக பண்பாடுகளை அதாவது தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளை போற்றி ஏற்று அதன் வழிநின்று வாழப்போவதும் இல்லை பாதுகாக்கப் போவதும் இல்லை என்பதனை நினைவில் கொள்ளுங்கள். சகல கிறிஸ்தவ நிறுவனங்களும்  மதம் மாற்றத்தின் ஊடாக  இன அழிப்பே செய்கின்றாா்கள்.

தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற இன அடையாளங்களை இழந்தவன் எவ்வாறு தன்னை தமிழன்என்று அடையாளப்டுத்துவாா்கள் இவர்களின் ஊடாகவே அன்று தமிழ் ஈழம் கேட்டு ஆயும் ஏந்தி போராடிய அனைத்து இயக்கங்களும் அழிக்கப்பட்டன.

இன அழிப்பு கோட்பாடுகள் கூறுவது என்ன ? ஒர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அதன் மொழியையும் அந்த மொழி போற்றிய பண்பாட்டு அடையாளங்களையும் , அந்த இனத்தின்  ஆதாரமாக கண்முன்னே எழுந்து நின்றுஅடையாளப்படுத்துகின்ற   வரலாற்று ஆதாரங்களுடன் அந்த மொழியின் இலக்கிய வளங்களையும் அழித்துவிடுங்கள் அந்த இனம் தானாகவே அழிந்துவிடும்  என்பதே கோட்பாடு ஆகும் .இன அழிப்பு கோட்பாடுட்டிற்கு அமைய தமிழ் இனம் அழிக்கப்படுகின்றதா?

தமிழ் இன அழிப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது? சிவனை முழுமுதலாகக் கொண்டது சைவம்-சிவனை முழுமுதலாகக் கொண்டமொழி தமிழ் , சிவனை முழுமுதலாகக் கொண்ட பண்பாடு தமிழர் பண்பாடு, சிவனை முழுமுதலாகக் கொண்டது தமிழர் தேசம் அதாவது சைவநாடு ஆதிகாலம் தொடக்கம் போற்றி வந்த பண்பாடு ஆகும் . 





No comments:

Post a Comment