1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சியை உலகம் எப்படி வீழ்தியதோஅதே போன்று சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக் கப்பட்டு இருந்த காரணத்தால் உலக நாடுகள் முள்ளிவாய்காளில் அழித்தாா்கள்.
சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை கம்யூனிச நாடுகள் நிராகரித்தே இருந்தனஇதன் காரணமாகவேஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன.தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன.
கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் ,லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச முகாங்கள் இலங்கை அரசிற்கு சாா்பாகவே என்றும் செயல்பட்டே வந்துள்ளாா்கள். இலங்கையில் என்றும் லெனினியம் மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் புரட்சிகள் ஏற்படுவதை இவர்கள் என்றுமே அனுமதிக்கப் போவது இல்லை.
சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனை யாளர்களும் இருக்க முடியாது என்பதனை அறியாத அறிவிலிகளாள் உருவாக்கப்பட்டதே அன்னிய சிந்தனை வாதம்.நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றி லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளின் பாவாடைகளைப் பிடித்ததுக் கொண்டு சிவ பூமியை பிளக்க இறைசத்தியினால் மறைந்தவர்கள் முள்ளிவாய்க் காலில் மாண்டதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_30.html
அருளகம்

No comments:
Post a Comment