ஏமாற்றிய மதகுரு
தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிராகரிக்கும் ஒன்றுமில்லாத யாப்பைத் தலையில் வைத்துக் கொண்டு தனது தலைவர் சந்திாிகா அம்மையாா் மற்றும் ரணிலின் ஆட்சியில் தமிழர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகச் சொல்லி அன்று தமிழினத்தையே ஏமாற்றிய மதகுரு எஸ். ஜே. இமானுவெல். தலைவர்பிரபாகரன் தன்து தலைவரும் நண்பரும் என்று கூறியவரே.
No comments:
Post a Comment