Saturday, 20 June 2020

மன்னார் மாவட்டத்தில் மக்கள் தொகை 2019

2012ஆம் ஆண்டு இலங்கை அரசின் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையின் மன்னார் மாவட்டத்தில் மக்கள் தொகை 99,570.

2019ஆம் ஆண்டு மன்னாரின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகள் தயாரித்த மக்கள் தொகை அறிக்கைகளில் மன்னார் மாவட்ட மக்கள்தொகை 162,906.
ஒன்பது ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் 99,570 + 63,336 = 162,906.

24,027 சைவர் தொகை + 3,463 (1.6%) = 27,490 ஆகியது.
57,205 கிறித்தவர் தொகை + 8,425 (1.6%) = 65,630 ஆகியது.
16,512 முகமதியர் தொகை + 68,927 (35%) = 68,927 ஆகியது.
1,809 புத்தர் தொகை -950 (-6%) = 859 ஆகியது.

2011ல் 24.13% ஆக இருந்த சைவர் 2019இல் 16.87% ஆகக் குறைந்தனர்.
2011இல் 57.45% ஆக இருந்த கிறித்தவர் 2019இல் 40.3% ஆகக் குறைந்தனர்.
2011இல் 16.58% ஆக இருந்த முகமதியர் 2019இல் 42.3% ஆகப் பெருகினர்.
2011-இல் 1.8% ஆக இருந்த புத்தர் 2019இல் 0.52% ஆகக் குறைந்தனர்.

மன்னாா் மாவட்டத்தில் அரேபிய ஏபிரகாமிய குடும்பத்தை சேர்ந்தவர்களான முகமதியர் 65,630,கிறித்தவர் 65,630 உள்ள நிலையில் தமிழ் தேசியத்தின் அடையாளமாக வாழுகின்ற தமிழர்கள் தமிழ் தேசியத்தின் அடையாளமாக வாழுகின்ற தமிழர்கள்  27,490

No comments:

Post a Comment