Monday 8 June 2020

Nagabushani Amman Temple, Enfield , uk

புலம் பெயர் தேசத்தில் இயங்குகின்ற சைவ ஆலயங்கள் தமிழ் இன அழிப்பில் ஈடுபடுகின்றனரா?

Dry food distribution at Mannar district ( Illupakadavai and Eachchilawathai) by  London Nagapooshani Amball Temple through Mannar Rehabilitation Organisation

புலம்பெயர் நாட்டிலிருக்கும்  எம்மவர்கள் திடமாக  ஓர் முடிவு எடுக்க வேண்டும் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு  நிதி  வழங்குபவர்கள்  எமது சமயம் சார்ந்தவர்களாக இருப்பார்கள்  ஆனால்  இலங்கைக்கு செல்லுகின்ற பொழுதுஅது யாரினால்  எவருக்கு சென்றடைகின்றது  என்று செம்மைப்படுத்த  வேண்டும். 

விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே கர்த்தரே , உமது பெயர் தூயதெனப் போற்றப்பெற்று பெறப்பட்ட  உமது பூமியில்  கர்த்தர் ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக, இன்று உம்மாள் பரிசுத்தமாக அருளப்பட்ட இவ் உணவுகளை உமது தேசத்தின் மக்களுக்கா உமது சாா்பில் உம்மை வணங்கி  உமது சாா்பில் நான் வழங்குகின்றேன் ஆமேன்." கர்த்தர் ஆசி வழங்குவதாக  எனக் கூறி பொருட்கள் வழங்கப்பட்டதாக  பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றாா்கள். 

நாகபூசணி அம்மன் ஆலயம், என்பீல்ட், இலண்டன் மதமாற்றத்தின் ஊடாக தமிழ் இன அழிப்பு செய்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு உதவிகள் செய்வதை உடன் நிறுத்தல் வேண்டும். இலங்கையில் மதமாற்றத்தின் ஊடாக தமிழ் இன அழிப்பு செய்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் மறைமுக முகவரகள் ஊடாக சைவ ஆலையங்களுடன் தொடர்புகளை பேணி வருகிறார்கள்.

இவர்கள் சைவ மக்கள் மற்றும் சைவ ஆலயங்களின் ஊடாக உதவிகளை பெற்றுக் கொண்டு "யேசுபாலன்" தருவதாக கூறுகின்றனர். இவ்வாறு பெறப்படும் உதவிகள்  தமிழர்களை மதம் மாற்றி,  தமிழ் இனஅழிப்பு செய்வதற்கே பயன்படுகின்றன.

அனைத்து தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற சைவ ஆலயங்கள் ஊடாக தங்களின் உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பொய்கள் பல கூறி மதமாற்றி இன அழிப்பு செய்யப்பட்ட சைவ மக்களை மீண்டும் தாய் மதம் திரும்ப வைக்க வேண்டிய கடமை அனைத்து சைவ இந்து அமைப்புகளுக்கும் சைவக் கோயில்களுக்கும் உண்டு.

கீழே குறிப்பிட்டுள்ள  படம் இலண்டன் நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மூலம் கொரோனா கால நிவாரணப்பணிகள் மன்னார் ஈச்சளவக்கை மற்றும்  இலுப்பைக்கடவை பகுதியில்  இலவசமாக வழங்கப்பட்டது. 

https://jaffnaviews.blogspot.com/2020/06/nagabushani-amman-temple-enfield-uk.html

அருளகம்.


No comments:

Post a Comment