Monday 15 June 2020

தசமபாகம் (வரி விதிக்கும் மதம்) .– ஒரு நீதிமன்றவழக்கு.

தசாமபாகவும் பிச்சைக்காரனும்.

கிறிஸ்தவர்கள்  தங்களது முழுவருமாணத்தில் 35 %  னை தங்களது மதபோதகர்களுக்கு தசமபாகமாக காட்டாயம் கொடுத்தல் வேண்டும் என்பதனை பைபில் வலியுறுத்துகின்றது. 

தசமபாகம் என்பது கட்டாய வரி விதிப்பாகும்.கிறிஸ்தவ மத போதகர்களுக்கு தசமபாகம் கொடுப்பதை விட பிச்சைக்காரரின் தட்டில் ரூபாய் 1.00 சதம் போட்டாள் கோடி புண்ணியம்.இதனை கிறிஸ்தவர்கள் உணர்வாா்களா?

https://www.youtube.com/watch?v=4VWN_PvZhdM

No comments:

Post a Comment