Monday 15 June 2020

ஈழம் இலங்கையின் பூர்வீக பெயர்.

 ஈழமென்று இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல வரலாற்று ஆதாரங்களும் மரபு ரீதியான இலக்கியக் குறிப்புகளும் சான்று பகிர்கின்றன.சிலோன் என்று அழைக்கப்படுவதற்கு முன்னர் ஈழம் என்றே ஸ்ரீலங்கா அழைக்கப்பட்டதாக தொல்லியல் துறை பேராசிரியரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவருமான பீ.புஸ்பரட்ணத்தால் உறுதிபட கூறப்பட்டுள்ளது


https://www.youtube.com/watch?v=hQjgraa5OUE&feature=emb_title

No comments:

Post a Comment