Monday 22 June 2020

இலங்கை பாரளமன்ற அரசியலின் ஊடாக மன்னாரை கைப்பற்றிய கத்தோலிக்க சூழ்ச்சி.--

போர்த்துக்கீச கத்தோலிக்க கொள்ளையர்கள் பல பிரித்தாலும் சூழ்ச்சிசதிகளை செய்து பல இலட்சம் தமிழர்களை சிறைபிடித்து சிலுவையில் ஏற்றி கொலை செய்து தெருக்களில் தமிழர்களின் இரத்த ஆற்றை ஓடவைத்து இறுதி தாக்குதல்களை தொடுத்து 1619 ஜூன் 5ஆம் நாள் தமிழர்களை தோற்கடித்து தமிழர்களின் ஆட்சியை வீழ்த்தி  தமிழர்களை கத்தோலிக்கத்தின் அடிமைகளாக பிரகடணம் செய்யப்பட்ட நாள்  1619 ஜூன் 5 ஆம்  திகதி ஆகும். இந்த நாள் தமிழர்கள் தங்கள் இறைமையை  கத்தோலிக்கத்திடம் பறிகொடுத்த நாள் ஆகும்.

தொடர்ந்தும் தமிழர்களை கத்தோலிக்க மதத்தின் அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் அரசியலின் ஊடாக தமிழர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக தேர்தலையும் திறம்பட பயன்படுத்திக் கொண்டு வருகின்றாா்கள்.

 உலகத் தமிழாராய்ச்சி அமைப்பை நிறுவி தமிழை அருளிய சிவனை தமிழிள் இருந்து பிாித்து நீக்கி தமிழர்கள் என்றால் கத்தோலிகர்கள் என்ற நிலைப்பாட்டையும் எடுத்துஅதன் ஊடாக தன்னை தமிழனாக அடையாளப்படுத்திய    வண. சேவியர் தனிநாயகம் என்ற    கத்தோலிக்க மத போதகர்  எம்மதம் சம்மதம் என்ற கோட்பாட்டை உருவாக்கி தமிழர்களை சைவசமயத்திலிருந்து நீக்கி கத்தோலிக்கர்களாக  அடையாளப்படுத்த கடுமையாக உழைத்தவர். 

சுதந்திர இலங்கையின் முதலாவது   கத்தோலிக்க சிங்கள பிரதமர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (D. S. Senanayake)   மலையக மக்களின் குடியுருமையை பறித்த சட்ட மூலத்திற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுதத காரணத்தை சுட்டிக் காட்டிசாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசு கட்சியை நிறுவினாா். இதன் பிற்பாடு  மலையக மக்களின் குடியுருமையை பற்றி சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

அரசியலின் ஊடாக தமிழர்களை கத்தோலிக்கத்தின் அடிமைகளாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம்   என்ற    கிறிஸ்தவனை பிாித்தெடுத்து  தமிழரசுக் கட்சியை உருவாக்கியவர் வண. சேவியர் தனிநாயகம்.  இவர்கள் இருவரும்  கூட்டாகவே இனைந்தே அரசியலில் இயங்கினாா்கள். .

  போா்த்துக்கீச வம்சாவழியினரை பலப்படுத்தி வளர்த்து கிறிஸ்தவதேசமாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகஅரசியலின் ஊடாக   மன்னாரை  தொடர்ந்து கிறிஸ்வ மயமாக்கள் என்ற நிகழ்சி நிரலின் கீழ் மன்னாா் மாவட்டத்தை கிஸ்தவ மயமாக்கி தமிழ் தேசியத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டாா்.

இதற்காக 1940 களில்  அல்பர்ட் அழகக்கோன்  (Albert Alegacone)  மன்னார் நகரசபை  தேர்தலில் நிறுத்தி தமிழர்கள் மத்தியில் பல சூழ்ச்சிகளை செய்து  வெற்றியடைய செய்து   நகரசபை   உறுப்பினராக  வெற்றியடைய செய்தாா்.  

வண. சேவியர் தனிநாயகத்தினால் வெற்றிவாகை சூடவைக்கப்பட்ட அல்பர்ட் அழகக்கோனை  நகரசபைத் தலைவராக கொண்டுவருவத்கு நகரசபை மட்டத்தில் பல சதிகளை மேற்கொண்டு 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்ற அமர்த்தினாா்.சுயேச்சையாக கேட்டு வெல்ல வைக்கபபட்டவர் தலைவரானாா்.

 வண. சேவியர் தனிநாயகம் தனது இரண்டம் கட்ட நகர்வாக 4 05 1952 முதல் 30 -05- 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தலில்   அல்பர்ட் அழகக்கோன் (Albert Alegacone) சுயேட்சை வேட்பாளரை நிறுத்தி வெற்றியடையவைக்க அரும்பாடுபட்டாா். ஆனால் முடியவில்லை  கதிரவேலு சிற்றம்பலம் என்ற தமிழரரிடம்  அல்பர்ட் அழகக்கோன்  தோல்வியை கண்டாா்.

1952   ம் ஆண்டு இலங்கை பாராளமன்ற தேர்தலில் அல்பர்ட் அழகக்கோனின் தோல்வியை  பொறுத்துக் கொள்ள முடியாத வண. சேவியர்   தனிநாயகம் 1956 தேர்தலில்  மன்னாா் தொகுதியின் வேட்பாளராக   தமிழரசு கட்சியின் சாா்பில் நிறுத்தி வெற்றி பெறசெய்தாா். இந்த வெற்றியானது தமிழர்கள் தங்களின் இறமையை இரண்டாவது முறையாக கத்தோலிக்கத்திடம் கையளித்தாா்கள் தமிழர்கள்.

1956 தேர்தல்  வெற்றியை தொடர்ந்து  இலங்கை பாராளமன்றத்திற்கான நடைபெற்ற  1960 மார்ச்,  1960 சூலை,, 1965 , 1970 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிறிஸ்தவ மயமாக்களில் தொடர்ச்சிய ஈடுபட்டு 1973 நவம்பர்  25 இல் காலமானார்.

வி. ஏ. அழகக்கோன் காலமானதை அடுத்து மன்னார் தேர்தல் தொகுதிக்கு 1974, பெப்ரவரி 25 இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது எஸ். ஏ. ரகீம் (ஐக்கிய தேசியக் கட்சி), செபமாலை ஜோன் மார்க் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), எஸ். ஏ. காதர் (சுயேட்சை), எஸ். பேர்சி இம்மானுவேல் (சுயேட்சை)  போன்ற அன்னியர்களை நிறுத்தியும் தமிழர்களை நிராகரித்தும் தமிழர்களை பிளந்து அழிக்கும் சதியில் கத்தோலிக்கம் தொடர்ச்சிய ஈடுபட்டு வெறிகொண்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை பாராளமன்றத்திற்கான தேர்தலில் மன்னாா் தொகுதியை கைப்பற்றிக் கொண்டது கத்தோலிக்கம்.
இந்த தேர்தலில் எஸ். ஏ. ரகீம்  75 அதிகப்படியான வாக்குகளால் தமிழரசுக் கட்சி வேட்பாளர் செபமாலை ஜோன் மார்க் என்பவரை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

21 யூலை 1977 இல் நடைபெற்ற மன்னாா்  நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக  பிலேசியன் சூசை சூசைதாசன்
 போட்டியிட்டு, 15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் வன்னி தேர்தல் மாவட்டம் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும்.

2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு  கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் வெற்றிவாகை சூடிக்கொண்டு தமிழ்தேசியத்தின் தமிழ் கிராமங்களை அழித்துக் கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய கிராமங்களாக நிறுவிக் கொண்டு தமிழின அழிப்புகளை செய்து கொண்டு வருகின்றாா்கள்.

மன்னார், முல்லைத்தீவு , வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட Church களும்  Mosque களும் தமிழின அழிப்புகளுக்கு சாட்சிகளாக இன்று உயர்ந்து நிற்கின்றன.

 விடுதலைப்புலிகள் காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இன சுத்திகரிப்பு அல்ல தமிழினத்தை காப்பாற்றியதே என்பதே உண்மை.


இதனை நீங்கள் உணர்ந்து கொண்டு நீங்களாக திருந்தும்வரை உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழினத்தின் சாபக்கேடு கிறிஸ்தவ இஸ்லாமியர்களை வளர்க்கின்றவர்கள் ஆகும்.  
 

 
அருளகம்




No comments:

Post a Comment