Tuesday, 16 June 2020

லண்டனில் கட்டுக்கு அடங்காத கலவரம்- பிரிஸ்டல் சிலையை உடைத்து ஆற்றில் வீசினார்கள்

லண்டனில் சற்று முன்னர் வரை பெரும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகிறது. மதியம் ஆரம்பித்த ஆர்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு. அமெரிக்காவுக்கு தமது எதிர்ப்பை வெளிவிட்டார்கள். அமெரிக்க தூதுவராலயம் முன்னால் கூடிய மக்கள், மத்திய லண்டனையே ஸ்தம்பிகச் செய்தார்கள். வழமைபோல இந்த ஆர்பாட்டமும் இறுதியில் கலவரமாக தான் முடிவுற்றுள்ளது .

லண்டனில் அமைந்திருந்த பிரிஸ்டல் சிலை என்று அழைக்கப்படும், பிலன்ரோபிஸ்ட் எட்வாட் என்பவரின் 17ம் நூற்றாண்டு சிலையை கறுப்பினத்தவர்கள் உடைத்து. நிலத்தில் வீழ்த்தி அதற்கு சிகப்பு நிற சாயம் பூசி, பின்னர் தேம்ஸ் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார்கள். அப்படி என்ன அந்த சிலை செய்து விட்டது என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். ஆம இந்த எட்வாட் தான் 17ம் நூற்றாண்டில், பிரித்தானியாவில் பல அடிமைகளை கொண்டு வந்தர். மேலும் அடிமைகளை அவர் தான் காசுக்கு விற்று மற்றும் வாங்கி வந்தார்.இதன் காரணமாக தான் ஆர்பாட்டக்காரர்கள் இந்த சிலையை உடைத்துள்ளார்கள்.

Slave trader’s statue toppled in Bristol as thousands join anti-racism protests - BBC News
https://www.youtube.com/watch?v=cs36SAytfuE

Police shield Churchill monument at BLM protest as slave trader statue removed
https://www.youtube.com/watch?v=bqggzOmolvo


No comments:

Post a Comment