1)பழம் பறித்து சாப்பிட்டதற்காக தோட்டத்தை விட்டு விரட்டிய கடவுள் கோட்பாடு.
2) கடவுளை பொறாமைக் காராராக சிததரிக்கும் கடவுள் கோட்பாடு:
என்னை மட்டுமே, வழி பட வேண்டும், நான் பொறாமைக்கார கடவுள் , பிறர் வழி பாட்டுத் தலங்களை அடித்து உடைக்கலாம், யூதர்கள் வாழ வாழ பிற இனங்களை அழிக்கலாம், இரக்கம் காட்டதே, உடன் படிக்கை செய்யாதே … போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கி மோசஸ் உருவாக்கிய சமரச மறுப்பு, பொறாமைக்கார கடவுள் கோட்பாடு!
3)பல முரணான கோட்பாடுகளை கலந்து உருவாக்கிய கோட்பாடு :
புதிய ஒயினை புதிய துருத்தியில் வையுங்கள், பழையதுடன் கலக்க வேண்டாம் என்று இயேசு சொல்லி இருந்தும், மோசசின் பல கோட்பாடுகளுக்கு எதிரான கோட்பாடுகளை இயேசு சொல்லி இருந்தும், இயேசு சிலுவையில் அறியப் பட்டதால் உருவான அனுதாபத்தை உபயோகப் படுத்திக் கொள்ளும் விதாமாக இயேசுவின் பேராலே மோசசின் பொறாமைக் கார கடவுள் கோட்பாடு, தோட்டத்தில் இருந்து விரட்டும் கோட்பாடு எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணி அப்போஸ்தலர்கள் முரண்பாடுகள் உள்ள கோட்பாடுகளை மக்களிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.
இப்படி பல முரண்பாடான கோட்பாடுகளை ஒன்றாக்கி மக்களின் தலையிலே கட்டியவர்கள், “அப்படியே ஒத்துக்க போ” என்று சொல்லி விட்டனர்.
No comments:
Post a Comment