உலகிற்கே நாகரீகத்தையும், பண்பாடுகளையும் கற்றுக்கொடுத்தவர்களே எம் தமிழ் மூதாதையர்கள்தான் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலும் அனுபவரீதியான பண்பாட்டு அம்சங்களை வழக்கங்களாக்கி அதனுள் அறிவியலை உட்புகுத்தி பல அயிரம் வருடங்களுக்கு முன்பே உலகிற்கு பண்பாட்டு ரீதியான நாகரீகத்தை அறிமுகப்படுத்தியதும் எம்மவர்களே.
ஒருபெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே என்கிறோம். காரணம் என்ன? உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவள் தமிழ் பெண்தான் என உறுதி செய்கிறோம்.
அதேபோன்று ஒரு ஆணைப் பாா்த்தால் தமிழன் போல் இருக்கும் காரணம் உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்த ஆண் தமிழனாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்த ஆணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழர் என உறுதி செய்கிறோம்.
ஆனால், யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று இருக்கின்றது என்றால் அது நாம் தமிழ்த் தேசியத்தின் குறியீட்டு அடையாளங்களின் ஊடாக நமக்கு வைத்துக் கொள்ளும் தமிழ் பெயரே தமிழன் என்று அடையாளப்படுத்தும். தமிழர்களது தமிழ் பெயர் அவர்களது தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடாகும்.
அன்னிய அடிமைவாத சிந்தனைகளின் வெளிப்பாடாக தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு அன்னிய இனத்தவர்களின் கிறிஸ்தவ இஸ்லாமிய பெயர்களை சூட்டுவது தமிழன் என்று என்றும் அடையாளப்படுத்தமாட்டாது. அத்துடன் அவர்களை அன்னியர்களாகவே அடையாளப்படுத்தும். இந்த செயல் தமிழின அழிப்பாகும். தமிழ்த் தேசியத்தை சிதைத்து அழிப்பதும் ஆகும்.
தமிழ்தேசிய இனத்தின் அடையாளங்களில் ஒன்றான பெயரை கிறிஸ்தவ தேசியத்தின் பெயராகவோ அல்லது இஸ்லாமிய தேசியத்தின் பெயராக மாற்றி அமைப்பதும், தமிழ்தேசிய இனத்தின் பெயருடன் இன்னுமொரு தேசிய இனத்தின் பெயரை கலந்து அடையளப்படுத்துவதும், தமிழ்தேசிய இனத்தின் பெயருக்கு பதிலாக பிறிதொரு தேசிய இனத்தின் பெயரை சூட்டுவதும் தமிழின படுகொலையாகும்.
இதற்கு சிறந்த உதாரணம். உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று கூறிக் கொண்டு தமிழனுக்குரிய சகல அடையாளங்களுடன் ஈழபோா்பயிற்சிக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்ற தமிழ் குடிகள் தங்களின் போா்பயிற்சியை முடித்துக் கொண்டு தயாக போா்களத்திற்கு திரும்பிய பொழுது தங்களின் உண்மையான தமிழ் பெயர் அடையாளங்களை மறைப்பதற்காக தமிழ் பெயரை சூட்டாமல் கிறிஸ்தவ இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை தமிழின அழிப்புகள் செய்து கொண்டும் சைவ ஆலயங்களில் ஆலய குருமாா்கள் உட்பட தமிழர்களை படுகொலை செய்து தமிழின அழிப்பை மேற்கொண்டாா்கள்.
அத்துடன் உயிா்துறந்த தங்களின் அமைப்புகளின் நண்பர்களின் படங்களில் தமிழ்தேசியத்தின் குத்துவிளக்கையும் அதன் அடையாளக் கூறுகளையும் நிராகரித்து கத்தோலிக்கத்தின் அடையாளமான மெழுகுதிாியையும் சேர்த்து கத்தோலிக்க இனத்தவர்களாக அடையாளப்படுத்தி தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். இவர்கள்தான் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை காப்பாற்ற போகின்றாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களின் முட்டாள்தனமாகும். அத்துடன் தமிழ்தேசிய கலாச்சார பண்பாடுகளை நிராகரிக்கின்றவர்களுக்கு நீங்கள் அஞ்சலி செய்வது தமிழ்குற்றமாகும்.
தமிழர் என்று தங்களை போலியாக. அடையாளப்படுத்தி 'நான் ஒரு தமிழன் ' என்று கோஷமிட்டால் இலகுவாக தமிழர் மனதில் இடம் பிடித்து விட்டு படிப்படியாக அன்னிய ஆக்கிரமிப்பை தமிழர்களுக்குள் புகுத்துகின்றார்கள்.இதற்கு உதாரணமாகக, இன்றைய தமிழ் சினிமாத்துறையை சுற்றிக்காட்டலாம்.
சில வேற்றுமத கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் தமிழர் மத்தியில் பிரபல்யமடைய தமிழ் பெயரை சூட்டி விட்டு தாம் நடிக்கும் படங்களின் தமிழர்களையும், தமிழர்களுக்கே உரித்தான கலாச்சாரங்களையும் மூடநம்பிக்கைகளாக காண்பித்து அன்னிய மோகத்தை மக்கள் மனதில் விதைக்கின்றார்கள்.
தங்களை தமிழர்களுக்குசார்பானவர் போன்று காட்டிக்கொண்டே வெறுப்பையும் சைவ சமய அடையாளங்களையும் அவதூறாக பேசி தமிழ் சமய மக்கள் மத்தியில் வேற்றுமத திணிப்பை உருவாக்குகிறார்கள்.
அண்மையில் நடந்த ஒரு விழாவில் முஸ்லீம் பெண்ணான ஜோதிகா , உலகமே வியந்து போற்றும் தஞ்சை கோவிலை பற்றி பேசியது இதற்கு சான்றாக அமையும். ஆனால் எம்மால் என்ன செய்ய முயன்றது? ஒவ்வொரு இந்துக்களும் இதற்கான பதிலை தேடினால் மாத்திரமே விடியல் பிறக்கும் என்பது உறுதி.எமது சைவ சின்னங்களை அதன் பெருமையை முதலில் நாம் உணர வேண்டும்.
நெற்றியில் திருநீறு அணிவது எவ்வளவு மகத்துவமானது என்பது ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கப்பட வேண்டும். அதேபோல் ஒவ்வொரு சைவசமயத்தவரும் உருத்திராக்கங்கள் அணிய வேண்டும் என்பதுடன் அதை அணிவதனால் உடலிலும் மனதிலும் ஏற்படும் நன்மைகளை அனைவரும் அறியும் வண்ணம் செய்தலும் அவசியம்.
அன்னிய மோகம் தவிர்த்து மனதினை தூய்மையாக்கும் ஆன்ம ரீதியான மார்க்கத்தை தேடும் அனைவரும் சைவத்திற்கே திரும்புவர் என்பது உறுதி. எம்மை சுற்றி இருக்கும் அனைத்தையும் சிவ அடையாளங்களால் நாம் பலப்படுத்துவதன் மூலம் எம் இருப்பை நாம் உறுதிப்படுத்த முடியும்.
தமிழன் என்றும் தமிழின் கலை கலாச்சார பணபாடுகள் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளக் கூறுகளும் தமிழ்தேசியத்தின் அடையாளங்கள் ஆகும்.
பாடலை கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=MjPxawDQDd4&ab_channel=VijayMusicalVijayMusicalVerified
No comments:
Post a Comment