மன்னாா் கத்தோலிக்க தேசியத்தின் மறைமாவட்டம். திருக்கேதீஸ்வர ஆலய வளைவை மீண்டும் அமைக்க அனுமதிக்க வேண்டாம், வளைவு கட்ட அனுமதித்தால் கிறிஸ்தவ மக்களை ஒன்றிணைத்து உண்ணாவிரதம் இருப்போம் என்று கத்தோலிக்க மக்கள் சார்பாக எச்சரித்த மாந்தை கிராம அபிவிருத்தி சங்கம் .
இங்கு அனைத்து தரப்பினரின் அரசியலும் மதம் சார்ந்த அரசியலாகவே முன்னெடுக்கப்படுகிறது என்று நாம் இத்தனை நாள் கூறிவந்த விடையம் இந்த எச்சரிக்கையின் ஊடாக தெள்ளத்தெளிவாகிறது.
"மாந்தை கிராம அபிவிருத்தி சங்கம்" கிருஸ்தவ மத அரசியல் சார்ந்தது என்று நிரூபணமாகியிருக்கிறது. எல்லோரும் அரசியல்மயமாகியுள்ளனர் நீங்கள் எப்பொழுது அரசியல் மயமாக போகிறீர்கள் ?எப்பொழுது நம் பாரம்பரியங்களை காக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களோ அப்பொழுது தான் தமிழர்களுக்கான விடிவு உதயமாகும்..
கிறிஸ்தவர்கள் தமிழர், தமிழ்த்தேசியம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் என்பதை எப்பொழுது உணர்வீர்களோ அப்பொழுது தான் தமிழர்களுக்கான விடிவு உதயமாகும்.
எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் நாகரீக கலாச்சார பண்பாடுகளின் எழுச்சியின் அடையாளங்களாகவும் தமிழர்களின் வரலாற்று பூர்வீக அடையாளங்களாகவும் எமது கண்முன்னே எழுந்து நிற்பவை ஆலயங்கள் ஆகும். கொண்ட ஆலயங்களை அழிப்பது தமிழின அழிப்பு.ஆகவே கிறிஸ்தவர்கள் மேற்கொள்வது தமிழின அழிப்பே.
No comments:
Post a Comment