Wednesday, 16 June 2021

முல்லைத்தீவை முஸ்லிம் தேசமாக மாற்றியமைப்போம்.

 
வடக்கு மாகாணத்தை இஸ்லாமிய மயமாக்கும் திட்டத்தில் முல்லைத்தீவில் சவுதி பாக்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளின் ஒப்பந்தம் நிதி செயற்பாட்டின்கீழ் புதிய இஸ்லாமிய முஸ்லிம்களின் நான்காவது தலைமுறைக்கான குடியேற்றம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர் இந்தியா  இந்தோனேசியா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்து நாடு அற்று அகதியாக வாழும் நிலையில் தமிழர் தாயகத்தில் இஸ்லாமிய குடியேற்றம் அமைக்க  இஸ்லாமிய  தலைவர்களுக்கு தமிழ் தலைமைகள் அனுமதி கொடுத்து உள்ளன.

கிழக்குமாகணத்தில் நடைபெற்றது போன்று தமிழர் தாயகத்தின் பூர்வீக பூமியான முல்லைத்தீவை முஸ்லிம் தீவாக மாற்றிக் காட்டுவோம். என்ற கோஷத்துடன் முஸ்லிம் அணியொன்று மிகத் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளமை தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சமூன்ஷிபான் என்ற முஸ்லிம் இளைஞன் முல்லைத்தீவை முஸ்லிம் தீவாக மாற்றிக் காட்டுவோம் என வெளிப்படையான தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

முல்லைத்தீவை முஸ்லீம் தீவாக மாற்றிக்காட்டுவோம் என்ற கருத்தினையும் வேறு சில வக்கிரமான கருத்துக்களையும் 'பேஸ்புக்' கில் தெரிவித்து வரும் சமூன்ஷிபான் என்பவர் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார்.  

சமூன்ஷிபானின் மூத்த சகோதரன் சமூன் சாஜித் முல்லைத்தீவுக் கூட்டுறவுத் திணைக்களத்தில் அபிவிருத்தி உதவியாளராகக் கடமையாற்றுகிறார்.

ரிபாய் என அறியப்படும் இன்னுமொருவர் ஜெனோபரின் ஒன்று விட்ட சகோதரன். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இருவருடங்களுக்கு முன் பிரதம எழுதுவினைஞராக பணியாற்றியவர் பின்னர் இடமாற்றம் பெற்றுப் புத்தளம் சென்றார். தற்பொழுது கூழாமுறிப்பினைக் குறிவைத்து நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் சட்டவிரோத நில அபகரிப்பு மற்றும் வீட்டுத்திட்டத்தினை செயற்படுத்தும் நோக்குடன் முல்லைத்தீவு வீடமைப்பு அதிகாரசபை இணைப்பாளராக பதவிமாற்றம் பெற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் திரும்பவும் கடமையாற்றுகிறார்.

வட – மாகாணசபை உறுப்பினர் ஜெனோபர் இவரது தாய் மாமனாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 இந்த வீட்டுத்திட்ட செயல்திட்டம், மத்தியகிழக்கு உதவியுடன் குமாரபுரத்தில் அரச அதிபரின் ஒப்புதலுடன் கலந்தாலோசிக்கப் பட்டது. சாஜித் மற்றும் ஷிபான் ஆகியோர் இந்தவீட்டுத் திட்டத்துக்காக தமிழர்களின் காணிகளை விலை பேசி வருவதாக நம்பகமாக அறிய முடிகிறது. இதற்கு மேலே ஒருபடி சென்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஸ்ரான்லி டிமெல் அரசகாணிகளை மோசடி செய்து இஸ்லாமிய குடியரசை நிறுவுகின்றா.

பெருமளவு அரசகாணிகளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஸ்ரான்லி டிமெலின் ஆதரவுடன் மோசடி செய்து காணி சுவீகரிப்புத் திட்டத்திற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் குழுவினருக்கு மறைந்த முன்னாள் வட – மாகாண சபை உறுப்பினர் திரு.அன்டனி ஜெயநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியன் முழு உதவி ஒத்தாசைகளைச் செய்து வருவதாகவும் தனது பதிவில் பதிவிட்டு இருக்கின்றாா்கள்.

பீற்றர் இளஞ்செழியனே தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு இளைஞர் அணித்தலைவராக இருப்பதனால் தமிழரசுக் கட்சி தங்களது இஸ்லாமிய குடியரசு நிறுவுதல்களுக்கு ஆதரவு அழிப்பதாகவும் பதிவு செய்து இருக்கின்றாா்.

சில தரவுகள்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக இயல்பாகத் தமது கடமைகளைச் செய்வதற்கு கடும் நெருக்கடிகளை அமைச்சர் றிசார்ட் பதியுதீனின் குழு கொடுத்து வருகிறது. அத்துடன் தற்போது பணியிலிருக்கும் உத்தியோகத்தர்களையும் தமது ஏவலாளர்களாக மாற்றி விட அமைச்சர் றிசாட்டின் குழு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதேச செயலாளர் திரு. குணபாலன் இந்தக் காடழிப்புத் திட்டத்தினை கடுமையாக எதிர்த்ததன் காரணமாக கொக்கிளாய் முகத்துவார சிக்கல்களை காரணமாகக் கூறி அவரைக் கட்டாயமாக இடம்மாற்ற நடவடிக்கை எடுத்தவர் அமைச்சர் றிசாட் பதியுதீன்.

வட – மாகாண சபை உறுப்பினர் ஜெனோபர் ஊடாக பிரதேச செயலாளர் திரு. குணபாலன் இடம்மாற்றப்படுவதில் பெரும் முனைப்புக் காட்டியது அமைச்சர் றிசாட் பதியுதீனின் குழு.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவமோகன் இவ்விடயங்களைத் தெரிந்திருந்தும் தெரியாதது போல் இருப்பது அவரது மறைமுக ஒத்துழைப்பு இந்தத் திட்டத்திற்கு இருப்பதாக பலர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

மன்னாா் மாவட்ட கத்தோலிக்க பீடமும் இனைந்த இந்தக் கூட்டணிதான் தற்போது அமைச்சர் றிசாட் பதியுதினின் முல்லைத்தீவுக்கான இஸ்லாமிய குடியரசை நிறுவுகின்ற  தொடர்பாளர்கள் என்பதையும் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.  இது சம்பந்தமாக மேலும் கருத்தை பதிவு செய்த சமூன்ஷிபான் என்ற முஸ்லிம் இளைஞன்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஸ்ரான்லி டிமலும் ஆரோக்கியநாதன் ஆன் மேரியும் அவரது சிறியதாய் பெரிய தாய் பிள்ளைகள் (அக்கா தங்கச்சி பிள்ளைகள்) மாலினி லெம்பேட், ஸ்ரான்லி டிமலும் ஒரே ஊரைச் (வங்காலை) சேர்ந்தவர்கள் உறவு முறையுடன் கூடிய நண்பர்கள். 

இவர்கள்  2020 ம் ஆண்டு  பாராளுமன்ற தேர்தலில்  ரிசாத் பதியுதீனின் கட்சியின் சாா்பில் மாலினி லெம்பேட் போட்டியிட்டவ என்றும் இவருக்கு ஆதரவாக மன்னாா் கத்தோலிக்க மதபீடத்தின் ஆதரவு இருந்ததாகவும் இவை அனைத்தையும் ஒழுங்குபடுத்தியவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஸ்ரான்லி டிமெல் என்றம் மிகவும் தெளிவாக பதிவு செய்து இருந்தாா்.

கிழக்கு மாகாணத்தில் பல ஆயிரம் தமிழர்களை கொலை செய்து சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தும் ஸ்புல்லாவினால் உருவாக்கப்பட்ட இஸ்ஸாமிய தேசம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்  ரிஷாட் பஹதீன் வவுனியாவில்  புற்றுநோய் மருத்துவமனைக்கு என ஒதுக்கிய காணியை 2014 ஆம் ஆண்டில் மஹிந்த அரசிடம் பெற்ற ஆவணங்கள் மூலம் 395 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி   உருவாக்கிய இஸ்ஸாமிய தேசம்   ஒன்றை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காதர் மஸ்தான் ,  முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப் அவரது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி   இஸ்ஸாமிய தேசம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.

கிளிநொச்சி மன்னாா் மாவட்டங்களில் முப்பதுக்கும் அதிகமான சைவ ஆலயங்களை உடைத்து எறிந்தும், தமிழர்களை கிறிஸ்தவ இனமாக இனமாற்றம் செய்து தமிழின அழிப்புகளை செய்து அதன் மேலே Church களை கட்டி கிறிஸ்தவ தேசமாக எழுப்பி இருக்கின்றாா்கள்.

சிங்கள பேரினவாத அரசு தமிழர்களை கொலை செய்கின்றது என்று கூக்குரல் இட்டவர்களும், பெளத்த பேரினவாதம் தமிழர் பூமியை ஆக்கிரமிக்கின்றது என்று கூக்குரல் இட்டவர்கள் இஸ்லாமிய கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக கூக்குரல் போடமறுப்பதற்கு காரணம் இவர்களை உருவாக்கி வழிநடாத்துவது இஸ்லாமிய கிறிஸ்தவ மதநிறுவனங்கள் ஆகும்.

எம்மதம் சம்மதம் என்று துள்ளுபவர்களும் மதசாா்பின்மை என்று கொக்கரிப்பவர்களும் உண்மையான தமிழின அழிப்பாளர்கள். இவர்களும் தமிழின அழிப்பாளர்களாகிய கிறிஸ்தவ இஸ்லாமியர்களை வளர்ப்பர்கள் ஆகும். இவர்களை உருவாக்கி வழிநடாத்துவது இஸ்லாமிய கிறிஸ்தவ மதநிறுவனங்கள் ஆகும்.

தமிழர்களே இனியாவது உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாவிட்டால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

 முகமதியர்களின்  ஊடாக தமிழர்களை அழிப்பித்தபின்பு  முகமதியர்களையும் பெளத்த சிங்கள மக்களை மோதவைத்து தமது கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக கத்தோலிக்கர்கள் களத்தில் குதிப்பாா்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் சந்ததிகளும் முகமதியர்களாக இனமாற்றம் செய்யப்பட்டு இருப்பீா்கள்.

 

அரேபிய இஸ்லாமிய படைகள் 400 மில்லியன் இந்துக்களை (இன்றைய சனத்தொகையின் அடிப்படையில்)  கொலை  செய்து  இஸ்லாமிய மதத்தை  பரப்பியுள்ளார்கள் என்பதனை நீங்கள்  வரலாறுகளை  படித்து முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய குடியரசு.


No comments:

Post a Comment