கிராமத்தின் பெயர் : அலிக்கம்பை பூர்வீக குடிகள் : குறவர்கள் பிரதான தொழில்: வேட்டையாடுதல் மற்றும் விவசாயம் (வேளாண்மை) இடம் : அக்கரைப்பற்று நகரிலிருந்து 9Km உள்ளே மக்களின் எண்ணிக்கை : சுமார் 150 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.
எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாடுகளின் எழுச்சியின் ஆதாரஙகளாக எழுந்து நின்ற சைவ ஆலயங்கள் உடைத்து எறியப்பட்டு, தமிழின் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டு கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்டு ஆவியாகி அதாவது பேய்யாகிய பேய் வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவி பேய்கள் நடமாடும் கிறிஸ்தவ கத்தோலிக்க தேசியத்தின் மாதிாி கிராமமாக கிராமமாக மாற்றப்பட்டு தமிழின அழிப்பு (enocide) செய்யப்பட்டு உள்ளது
சிங்களபேரினவாதம் பல வழிகள் எவ்வாறு தமிழின அழிப்புகளை செய்ததோ அதே முறையில் மங்களம் நிறைந்த அலிக்கம்பை தமிழ் கிராமம் கத்தோலிக்க மத நிறுவனத்தினால் தமிழின அழிப்பு செய்யப்பட்டு உள்ளது.
சிங்கள பேரினவாதம் தமிழர்களை கொலை செய்கின்றது, தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கின்றது என்று கூறி அதற்கெதிராக போராட்டங்கள் செய்பவர்கள் கிறிஸ்தவர்களும் அவர்களது கிறிஸ்தவ மத நிறுவனங்ககளும் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழின அழிப்புக்கு எதிராக போராட்டம் செய்யாமல் கிறிஸ்தவ நிறுவனங்கள் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழின அழிப்புக்கு அதரவு கொடுத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.
தமிழர்கள் சகல விதமான தேர்தல்களிலும் கிறிஸ்தவ வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியடைய வைத்ததன் விளைவாக அலிக்கம்பை தமிழ் கிராமம் தமிழின அழிப்பு செய்யப்பட்டது.ஆகவே தமிழர்களே சகல தேர்தல்களிலும் கிறிஸ்தவ வேட்பாளர்களை நிறுத்துகின்ற கட்சிகளை விரட்டியடியுங்கள் இல்லையேல் உங்கள் ஆலயங்கள் உடைத்து எறியப்படும்.
No comments:
Post a Comment