புலம் பெயர்தேசத்தில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் பல போலித் தமிழ் அமைப்புகளை கிறிஸ்தவ நிறுவனங்கள் நடாத்தி வருகின்றாா்கள். இந்த பல போலித் தமிழ் அமைப்புகளின் நிர்வாக அதிகார மையங்களில் இருப்பவர்கள் தங்கள் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு திராவிடம் கம்யூனீசம் சோசலீசம் , லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை பேசிக் கொண்டு சைவ நெறிகள் மூடநம்பிக்கை என்றும் தங்களுக்கு சைவ நெறிகள் நம்பிக்கை இல்லை என்றும் கூறிக் கொண்டு தமிழை அருளிய இறைவனை நிராகரித்துக் கொண்டும் தமிழ் போற்றிய தெய்வங்களை இழிவாக பேசிக்கொண்டும் புலம் பெயர்தேசத்தில் தமிழின அழிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டு தமிழர்கள் மத்தியில் கிறிஸ்தவத்திற்கான இனமாற்றங்களை நடாத்திக் கொண்டு தமிழர்களிடம் மடிபிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.
இவ்வாறு போலித் தமிழ் அமைப்புகளை நடாத்துபவர்களின் பாஸ்போட்டை நீங்கள் பாா்த்தால் இவர்களின் பெயர்கள் கிறிஸ்தவ பெயராக இருப்பதை அவதானிக்க முடியும். அல்லது முழுத்தமிழ் பெயராக இருந்தால் அவர்களின் மனைவி கிறிஸ்தவ இனமாக இருப்பதை அவதானிக்க முடியும். அல்லது அவர்களது அவர்களது உறவினர்கள் கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவே இருப்பாா்கள்.
பாதிரி இமானுவேல் அவர்களை தலைமைத்துவமாக கொண்டு பிாித்தானிய தமிழர் பேரவையினால் உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்புகள் அதேபோன்று எங்கெங்கு தமிழ் அமைப்புக்கள் உருவாக்கம் பெறுகின்றனவோ அங்கெல்லாம் கிறிஸ்தவ மதபோதகர்கள் தங்களை புகுத்திக் கொள்வாா்கள். பின்பு அந்த அமைபுக்களுக்குள் மீள இணைய முடியாதவாறு பல முரண்பாடுகளை உருவாக்கி அழித்துவிடுவாா்கள். இது வரலாறாக பல அமைப்புகளில் நடைபெற்று உள்ளது.
கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் போலிதமிழ் அமைப்புகளை சுயபுத்தி அற்ற அடிமை தமிழர்களை வைத்துக்கொண்டு புலம்பெயர் தமிழா்கள் மத்தியில் பணம் வசூல் செய்கின்றாா்கள். இந்த பணம் தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக தமிழினத்தை அழித்து கிறிஸ்தவ தேசிய இனமாக மாற்றி அமைப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை காப்பாற்றி மீளநிறுவி தமிழன் என்றும் தமிழ்தேசம் அடையாளப் படுத்துகின்ற எந்தவொரு நடவடிக்கையையும் புலம் பெயர் தேசத்தில் இயங்குகின்ற எந்தவொரு தமிழ் அமைப்புகளும் இதுவரை மேற்கொண்டதும் இல்லை. உரிய நடவடிக்கைகளை எடுத்ததுமில்லை. எதற்காக இந்த தாமதம்?
போலித்தமிழ் பேசிக்கொண்டு எம் அமைப்பிற்குள் ஊடுறுவி எம்மை வேரிலிருத்தது அழித்து வருவதை நாம் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?அதேபோன்று தாயகத்தில் மடிப் பிச்சையாக வாக்கு பிச்சை கேட்டு வென்று பாராளமன்றம் சென்றவர்கள் கத்தோலிக்க மதத்தினை சாா்ந்தே செயல்படுகின்ற காரணத்தினால் தமிழ் தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதும் இல்லை.
உதாரணத்திற்கு சொன்னால் மட்டக்களப்பில் வியாழேந்திரனின் ஆதரவில் கறுப்புச்சட்டை கூட்டமொன்று கத்தோலிக்க பின்புலத்தை வைத்துக்கொண்டு இந்து மதத்தை இழிவாக பேசும் வகையில் பிரச்சாரங்களை செய்தார்கள் .அதற்கான நடவடிக்கைகள் இனி ஒருபோதும் இவ்வாறு நடக்காமலிருப் பதற்கு ஏற்றாற் போல் எடுக்கப்பட்டதா எனக்கேட்டால் அது சந்தேகமே..
புலம் பெயர் தேசத்தில் இயங்குகின்ற தமிழ் அமைப்புகளும் இலங்கையில் இயங்குகின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் சகல நிகழ்வுகளுக்கும் கத்தோலிக்க பாதிரிகளை அழைத்து தமிழ் மக்கள் முன்னிலையில் முதன்மை படுத்தி அவர்களை தமிழ் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் கொண்டு அவர்களின் ஊடாக மேலும் தமிழன அழிப்புகளை ஊக்குவிக்கின்றாா்கள்.
சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு சைவ ஆலயங்களை அழித்துக் கொண்டு தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கின்றது, சிங்கள மொழி திணிப்பு நடைபெறுகின்றது ,புத்த விகாரைகள் தமிழர்தேசத்தை ஆக்கிரமிக்கின்றது, சிங்கள குடியேற்றங்களின் ஊடாக தமிழர்கள் அழிக்கப்படுகின்றாா்கள் என்று அழகு தமிழில் அடுக்கு வசனம்பேசியும் எழுதியும் தமிழ் கூறும் நல்லுலகத்தை பெளத்த சிங்கள மக்களுக்கு எதிராகவும், பெளத்த பீடங்களுக்கும் பெளத்த மதத்திற்கு எதிராகவும், சிங்கள மொழிக்கு எதிராகவும், இலங்கை அரசிற்கு எதிராகவும், தூண்டிவிட்டுக் கொண்டு எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைமையின் கலை கலாச்சார பண்பாட்டு அடையாளங்களின் எழுச்சி வடிவங்களாகவும் தமிழர்களின் வரலாற்று ஆதாரமாக எம்கண்முன்னே எழுந்து நிற்கின்ற ஆலயங்களை உடைத்து எறிந்து கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்டு ஆவியாகி அதாவது பேயாகிய பேய் வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை நிறுவி மங்களம் நிறைந்த தமிழ் திருநாட்டை பேய்கள் நடமாடும் நாடாக மாற்றிக் கொண்டு மாபெரும் தமிழின அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றன கிறிஸ்தவ நிறுவனங்கள் .
மாபெரும் தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிராக திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கப் பட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக, குருந்தூர்மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில் மீட்பு செய்தாா்கள் கிறிஸ்தவ நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுகின்ற தமிழர் கட்சிகள்.
நாங்கள் தமிழர்கள் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ நிறுவன்களும் கிறிஸ்தவர்களும் மேற்கொள்ளுகின்ற சைவ கோயில் அழிப்புகள், தமிழ்தேசியத்தின் கலை கலாச்சார பண்பாட்டு அழிப்புகள், தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களையும் அழித்து தமிழின அழிப்புகள் செய்து கொணடு இருக்கின்றாா்கள்.
சைவ மீட்பு போர் செய்போலி தமிழ் கட்சிகளும் புலம் பெயர் தேசங்களில் தமிழ் பெயரில் இயங்குகின்ற போலி தமிழர் அமைப்புகளும் கிறிஸ்தவ நிறுவன்களும் கிறிஸ்தவர்களும் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக கண்டன போராட்டங்கள் நடத்தாமைக்கு காரணம் இவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
புலம் பெயர்தேசத்தில் இயங்குகின்ற தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் இயங்குகின்ற அனைத்து தமிழ்கட்சிகளும் தமிழர்களின் வாழ்வுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுத்து வாழ்வில் ஒளி ஏற்றப்போகின்றாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களின் முட்டாள்தனம்.
எனவே புலம்பெயர் நாடுகளால் வாழும் ஒவ்வொருவரும் கவனத்துடனும் தங்களது சைவத்தமிழ் எழுச்சியை இன்னும் பல மடங்கு அதிகமாக செய்யவேண்டும் என்பதுடன் எம்மோடு நட்புறவாட ஆரம்பிக்கும் வேற்று மத சக்திகள் மீதும் அவதானமாய் இருந்து செயற்படுதல் அவசியம்.
No comments:
Post a Comment