ஒருதேசிய இனத்தின் அடையாளங்களை அடையாளப் படுத்துகின்ற தேசிய அடையாளக் கூறுகளை அழித்து மற்றையதொரு ஒரு இனத்தின் அடையாளங்களை அடையாளப்படுத்துகின்ற தேசிய அடையாளக் கூறுகளால் அடையாளப்படுத்தி அழிக்கின்ற செயற்பாடுகள் இனவழிப்புகள் ஆகும். இத்தகைய இனவழிப்புகள் மதமாற்றங்களின் ஊடாக ஏற்படுத்தப்படுகின்றது.
தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகள் தமிழும் சைவமும் ஆகும். இதில் தமிழில் இருந்து சைவத்தை நீக்கி கிறிஸ்தவனாகவோ இஸ்லாமியனாகவோ மதம் மாற்றி செய்யப்படுவது தமிழின அழிப்பு ஆகும்.
அதாவது தமிழும் சைவமும் தமிழர்களின் இரண்டு கண்களாகும் இதில் ஒரு கண்ணை அழித்து குருட்டு பிறவியாக மாற்றி அமைத்து அழிப்பது தமிழின அழிப்பு ஆகும். அதாவது தமிழ்தேசிய அழிப்பு ஆகும். தமிழும் சைவமும் கலந்ததே தமிழ்தேசியம் ஆகும்.
தமிழ்தேசிய இனத்தில் பிறந்த உறுப்பினர்களை கொல்வது உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான தீங்கினை ஏற்படுத்துவது தமிழின அழிப்பு ஆகும். அத்துடன்தமிழ் குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவான கிறிஸ்வதேசியத்துடனோ அல்லது இஸ்லாமிய தேசியத்துடனோ சேர்ப்பது தமிழின படுகொலையாகும். இதற்கான உதாரணங்கள் எமது கண்முன்னால் எண்ணிலடங்காதவைகள் நடைபெற்றறு உள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களிலும் அவர்களோடு தொடர்புடைய நபர்களுடனும் நட்பு பாராட்டி பல சொல்லொண்ணா செயல்கள் மூலம் இனமாற்றத்தை புரிந்து கொண்டிருக்கும் கயவர்களிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ எம் இனத்தை நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.
கற் காலம் முதல் தற்காலம் வரையிலும் தமிழர்கள் அறிந்திடாத ஒரே விடயம் துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி.இதனை தங்களுக்கு சாதகமாக்கிய கிறிஸ்தவரும், முஸ்லீமும் தமிழர்களுடன் பொய்யான நட்புறவாடி சூழ்சிகளை புரிந்து இன அழிப்பினை மேற்கொள்கின்றார்கள்.
அதிலும் குறிப்பாக வட,கிழக்கு மாகாணங்களில் தமிழ் இளம் பெண்களை குறி வைத்து காதல் வலையில் வீழ்த்தி இனமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்வதுடன் அவர்களூடாக தமிழினத்தை அழித்து தமது இனங்களை பெருக்கி கொள்கின்றார்கள்.
இவ்வாறான விடயங்களை சமூக வலைத்தளங்களூடாகவும் வேறு வழிகள் மூலமும் அறிந்து கொள்ளும் நாம் அதற்கான உரிய நடவடிக்கைகளை இன்னும் எடுக்காமல் இருப்பது ஏன்?,
வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினருக்கு அது பற்றிய விழிப்புணர்வுகளை செய்யாமல் இருப்பது ஏன்?
காதல் எனும் வலையில் விழ வைத்து மதம் மாற்றி அழைத்து செல்லும் அவர்கள் நல்லதொரு வாழ்க்கையா கொடுத்தார்கள்? வெறுமனே தங்கள் இனத்தை பெருக்கும் ஓர் இயந்திரமாக உபயோகித்து விட்டு அவர்களது தீவிரவாத கும்பல்களுடன் இனைத்து அழிப்புகளையும் மேற்கொள்கின்றார்கள்.
தூய சைவசமயத்தவரிடம் அன்பும், அறநெறி வாழ்க்கை, அமைதி இவற்றை தவிர பிற மதத்தவர் மேற்கொள்ளும் கீழ்தரமான செயல்களை ஒருபோதும் கண்டிருக்கமாட்டீர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் எம் சைவத்தமிழை விட்டு வேற்று மதத்தவரின் பொய்களை நம்பி செல்பவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது.
அத்துடன் இனமாற்றம் எனக்கூறும் போது வரலாற்றுப் பக்கங்களை திரும்பி பார்க்காமல் இருக்க முடியாது. அவை ஒவ்வொன்றும் உலகை ஆண்ட தமிழன் துரோகத்தால் வாள்முனையில் கொலை செய்யப்பட்டும், மதமாற்றம் செய்யப்பட்ட செங்குருதி பக்கங்களை சுமந்து நிற்கிறது.
அமெரிக்காவின் பழங்குடிகள் என சொல்லப்படும் ஆதி தமிழர்களான செவ்விந்தியர்கள் பலர் மதமாற்றம் செய்யப்பட்டதுடன் மறுப்பு தெரிவித்தவர்களை கொன்றும் குவித்தும் அத்துடன் கனடாவில் சின்னஞ்சிறார்கள் என்றும் பாராமல் கொத்துகொத்தாய் கொன்று குவித்தும் அதற் மேல் தேவாலயங்களை எழுப்பி தாம் அமைதியான மதம் என சொல்கின்ற கேவலமான மதம் என்று அறிந்திருந்தும் அவர்களது மதமாற்று வலையில் இன்னும் விழுந்து கொண்டிருக்கின்றார்ள்.
அது போலவே அமைதியின் மார்க்கம் எனக்கூறிக்கொண்டு முஸ்லீம்கள் பலரை ஈவிரக்கமின்றி கொன்றும் அழித்தும் வாள்முனமதம்மாற்றியும் உலக அமைதிக்கே அச்சுறுத்தல் விடுமளவிற்கு கொடூர மதங்களாக இருக்கின்றன.ஒருவேளை யேசுவும்,நபிகளும் பிறந்திருக்காவிட்டால் மதமாற்ம் எனும் பெயரில் பல்லாயிரம் உயிர்கள் கொல்லப்படாமல் இருந்திருக்கும். இதனை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள ஆரம்பித்தாலே தம் இன்னுயிரே போயினும்அவர்கள் மதம் மாறமாட்டார்கள் .
No comments:
Post a Comment