தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு நெறியில் அதிகாலை எழுந்து, காலை கடன்களை முடித்து நீராடி நெற்றியில் திருநீறும் பொட்டுடனும் பெண்கள் நெற்றியில் திருநீறும் பொட்டு ம் இட்டும் தலையில் பூமாலை சூடிக் கொண்டு மாவிலைகள் பூமாலைகள் கொண்டு மங்கள தோரணம் அமைத்து, வீட்டு வாசலில் பூ பூத்துக் காய்த வாழை மரங்கள் கட்டி மங்கள கோலமிட்டு, மங்களம் நிறைந்த பூரண நிறைகுடம் வைத்து விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றி இறைவனை வணங்கி தைபொங்கள் திருநாளை ஆரம்பிப்பது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் ஆகும்.
நாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு தமிழ்தேசியத்தின் வழிபாடான சூரிய வழிபாட்டை நிராகரிக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய இனத்தவர்கள் விக்கிர ஆராதனை வழிபாடுகளை நிராகரிக்கின்றவர்கள் பொங்கல், தீபாவளி கொண்டாடும் பொழுது விக்கிர ஆராதனைக்கு உடன் படுகின்றனர்.
தமிழ்தேசியத்தின் தைபொங்கல் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடு முறைகளை நிராகரித்துக் கொண்டு மரணவீடாக தமிழ்தேசியத்தின் தைபொங்கல் திருநாளை கொண்டாடுவது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக தமிழின அழிப்புகளை மேற்கொள்வதற்காகவே ஆகும்.
செத்த வீட்டு (அமங்கள நிகழ்வுகளில் அமைக்கப்படும்) பந்தல் அமைத்து செத்த வீட்டில் கட்டப்படுகின்ற தோறணங்கள் மாவிலைகள் இளம் வாழை குட்டிகள் கட்டி செத்த வீடாக தமிழ்தேசியத்தின் தைபொங்கல் திருநாளை கொண்டாடுவது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக தமிழின அழிப்புகளை மேற்கொள்வதற்காகவே ஆகும்.
கால்களில் செருப்பும் அல்லது சப்பாத்துக்களும் அணிந்து கொண்டு குத்து விளக்கை மெழுகுதிாிகொண்டு ஏற்றியும் சூரியனுக்கு பொங்களுடன் மாட்டு இறைச்சி சமைத்து படைத்து தமிழ்தேசியத்தின் மரபுவழி கலாச்சார பண்பாடுகளை சிதைத்து கொண்டாடுவது என்பது தமிழ்தேசியத்தின் மரபுவழி கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக மேற் கொள்ளப்படுகின்ற தமிழின அழிப்பு ஆகும்.
மங்கள தோரணம்.
மரண வீட்டில் கட்டப்படுகின்ற இளம் குட்டி வாழை கட்டி, அமங்களத் தோரணம் கட்டி, கால்களில் செருப்பும் அல்லது சப்பாத்துக்களும் அணிந்து கொண்டு பொங்கல் கொண்டாடுவது தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழித்து அதன் ஊடாக மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்பு.
தைபொங்கள் திருநாளை செய்த வீடாக கொண்டாடுகின்ற கத்தோலிக்கம். படங்களை வடிவாக பாா்க்கவும்.
இந்துக்கள் பண்டிகை பொங்கல் அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது - இஸ்லாமிய தலைவர் பேச்சு.
No comments:
Post a Comment