கிறிஸ்தவ இஸ்லாமியர்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் மதசாா்பின்மை வாதிகள் உடனே நீய் மதவாதி, நீய் இந்து வெறியன் , நீய் சைவவெறியன், நீய் சாதிவெறியன் என்று கூக்கிரல் போடுவாா்கள். ஆனால் இவர்கள் சிங்கள மக்களுக்கும் பெளத்த மக்களுக்கும் எதிராக துவேசம் பேசுவாா்கள். இவர்கள் அனைவரும் தமிழின அழிப்பாளர்களாகும்.
தமிழை அருளிய இறைவனையும் தமிழ்போற்றிய தெய்வங்களையும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளையும் சாத்தான்கள் என்று தெருதெருவா பேசிய பொழுது மதசாா்பின்மை பேசிக் கொண்டு சாத்தான்கள் என்று கூறியவர்களுக்கு அறுசுவை உணவை படைத்து தமிழின அழிப்பை நடாத்த ஊக்கம் கொடுத்தாா்கள்.
ஈழத்தின் பஞ்ச ஈச்சரமான திருக்கேதீஸ்வரத்தில் கைவைத்த போது கோமாவில் இருப்பார்கள். நந்திக் கொடியை காலால் மிதித்து கிழித்து தீ மூட்டிய பொழுது மதுவெறியில் இருப்பார்கள். கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு மாவட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த பொழுது மதசாா்பின்மை பேசிக் கொண்டும் உடைத்தவனை ஏன் உடைத்தாய் என்று கேட்காமல் எம்மிடம் வந்து இனஒற்றுமை பேசுவார்கள்.
திருச்செந்தூரை சாத்தான் கோவில் என்ற போது வாய் திறக்கவில்லை. தமிழகமெல்லாம் சாத்தானின் அரண்கள் உண்டு என்ற போது மௌனமாக இருந்தாா்கள். தமிழகமெங்கும் சோழர்கால ஆலயங்கள் இடிக்கும் போது உறக்கத்தில் இருந்தாா்கள்.
கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசிய போது ஆதரித்து பரப்புரை செயதாா்கள்.ஆலயங்களின் வாசல்களில் கொலைக் கருவியான சிலுவைகள் வைக்கும் போது சிரித்தபடி செல்வார்கள்.
நாம் விழித்தபோது ஓடி வந்து நானும் இந்துதான், நானும் தமிழன்தான், நானும் சைவனதான் என்பார்கள். ஆனால் ஒருபோதும் கிறிஸ்தவம் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளை எதிர்த்திருக்க மாட்டார்கள்.
சிவன் அருளிய தமிழை சிவனிடம் இருந்து பிாித்து சிவனை நிராகரித்து தமிழின அழிப்புகளை செய்கின்றவர்களுக்கும், சைவ வாழ்வியல் நெறியின் கலாச்சார பண்பாடுகளையும், சிவபூமி தேசத்தின் சிவ அடையாளங்களையும், தமிழ் போற்றிய தெய்வங்களின் தெய்வீக அடையாளங்களைஅழிப்பவர்களுக்கு மதசாா்பின்மை பேசிக் கொண்டு துனை நிற்பவர்கள் சிவனின் விரோதிகள்.
சிவனின் விரோதிகள் இறந்த பிற்பாடு அவர்களது ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கு சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவகிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே சிவனின் விரோதிகளின் ஆண்மா மோட்சம் அடையமாட்டாது.
சிவபூமி தேசத்தில் "சிவபூமியை பிளந்து " சைவத்தை மறுதலித்து நடாத்தி முடிக்கப்பட்ட எந்தவொரு அரசியலும் வென்றதாக வரலாறுகள் இல்லை. அதே போன்று " சைவத்தை மறுதலித்தவர்கள் " என்றும் வாழ்ந்ததாக வரலாறுகள் இல்லை.
இவர்களைப் போன்றவர்களை நாம் மதம்மாறிகளின் நிலையில் கூட வைத்துப் பார்ப்பதில்லை,அவர்களுக்கும் மதப்பற்றிருக்கும் ஓர் கொள்கையிருக்கும் ஆனால் இவர்களுக்கு வெட்கம்,மாணம்,சூடு,சூரனை முள்ளம் தண்டு என்று எதுவும் இல்லை.
No comments:
Post a Comment