சிங்களம் தமிழர்களை கொலை செய்கின்றது என்று கூறி போர் களத்திற்கு சென்றவர்கள் தங்களை தாங்களே தமிழின அழிப்புகளை நடாத்தி முடித்த வரலாற்று சம்பவம்.
பாடசாலையில் படிக்கும் காலங்களில் கையில் பண்ணிரு திருமுறைகளை சுமந்து கொண்டும், சைவசித்தாநதம் பேசிக் கொண்டும் சங்க இலக்கியங்களின் காதல் வீரம் வசணங்களை புலம்பிக்கொண்டும் தமிழ் கலை கலாச்சார பண்பாடு என்று முழங்கி வாழ்தவர்கள் இந்த மாணவர்கள், இளைஞர்கள்.
இவர்கள் தமிழ் உணர்ச்சி ஆறாக பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓட உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று கூறிக் கொண்டு தமிழன் என்று அடையாளப்படுத்தும் தமிழனுக்குரிய சகல அடையாளங்களுடன் ஈழபோா்பயிற்சிக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் திறமையாக பயிற்சிகளை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார்கள்.
தமிழ் குடிகள் தங்களின் போா்பயிற்சியை முடித்துக் கொண்டு தயாக போா்களத்திற்கு திரும்பிய பொழுது தமிழன் என்று அடையாளப்படுத்தும் தமிழனுக்குரிய சகல அடையாளங்களைும் அழித்துக் கொண்டும், தங்களின் உண்மையான தமிழ் பெயர் அடையாளங்களை மறைப்பதற்காக தமிழ் பெயரை சூட்டாமல் கிறிஸ்தவ இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை தாங்களே தமிழின அழிப்புகளை செய்து கொண்டு போர்களம் புகுந்து கொண்டாா்கள்.
தமிழை அருளிய சிவனை நிராகரித்தும், தமிழர்களின் வாழ்வியல் நெறிகளை அருளிய தமிழர்களையும் சைவ சமயத்தை நிராகரித்தும், தமிழுக்கு பெருமை சேர்தவர்களை நிராகரித்தும், அன்னியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழை நிறுவியவர்களையும் நிராகரித்து போர்களம் புகுந்து கொண்டாா்கள்.
பல வகையான முறையில் தங்களை தாங்கள் தமிழின அழிப்பு செய்தவர்கள் மேலும் தமிழின அழிப்புகளை செய்வதற்காக கறுப்பு மட்டை பைபிலும், பச்சை மட்டை குரானும், சிவப்பு மட்டைகளான சோசலீச ,லெனினிய ,மாவோயிச இலவச புத்தகங்களை காவிக் கொண்டு ஈழபோா்களத்தில் அரேபிய ஏபிரகாமிய யூத கிறிஸ்தவர்களாகவும் இஸ்லாமியர்களாகவும், கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக நிறுவினாா்கள்.
அத்துடன் உயிா்துறந்த தங்களின் அமைப்புகளின் நண்பர்களின் படங்களின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளக் கூறுகளை நிராகரித்து மெழுகுதிாியை திணித்தும் கொண்டாா்கள்.
தங்களின் அமைப்புகளின் நண்பர்களின் படங்களின் முன் அஞ்சலிகள் செலுத்தும் பொழுது சைவ ஆலய குருமாா்களை நிராகரத்து அரேபிய ஏபிரகாமிய யூத வம்சாவழி பாதிாிகளை அழைத்து வந்து தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளக் கூறுகளை நிராகரித்து கத்தோலிக்கத்தின் அடையாளமான மெழுகுதிாி கொழுத்தியும் கத்தோலிக்க இனத்தவர்களாக அடையாளப்படுத்தி தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். முட்டாள்கள் உள்ளவரை இந்த அயோக்கியர்கள் தமிழின அழிப்புகளை செய்து கொண்டுதான் இருப்பாா்கள்.
போா்களத்தில் கிறிஸ்தவ பெண்போராட்ட வாதிகளை காதலித்து திருமணம் செயது கொண்ட அனைவரும் கழுத்தில் சிலுவை மரக்கட்டையும் அதில் பிணமாக தொங்கும் பிணத்தையும் காவிக் கொண்டு தங்களை தாங்கள் தமிழின அழிப்பு செய்து கொண்டு உள்ளாா்கள்.
தமிழர் என்று தங்களை போலியாக. அடையாளப்படுத்தி 'நான் ஒரு தமிழன் ' என்று கோஷமிட்டால் இலகுவாக தமிழர் மனதில் இடம் பிடித்து விட்டு படிப்படியாக அன்னிய ஆக்கிரமிப்பை தமிழர்களுக்குள் புகுத்தி தமிழின அழிப்புகளை செய்கின்றாா்கள்.
இவர்கள்தான் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை காப்பாற்ற போகின்றாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களின் முட்டாள்தனமாகும்.
அத்துடன் தமிழ்தேசிய கலாச்சார பண்பாடுகளை நிராகரிக்கின்றவர்களுக்கு நீங்கள் அஞ்சலி செய்வது தமிழ்குற்றமாகும்.அத்துடன் உங்களின் முட்டாள்தனமான நடவடிக்கையினால் அவர்கள் தங்களின் தமிழின அழிப்புகளை செய்து கொண்டுதான் இருப்பாா்கள்.
No comments:
Post a Comment