ஈழயுத்தத்தில் தந்தையை இழந்து, தாயை பிரிந்து , பெற்றோா்களை இழந்து பிள்ளைகள் அகதி முகாங்களில் தவித்தாா்கள் அப்பொழுது பாதிாிகளும் கன்னியாஸ்திாிகளும் அவா்களுக்கு பல்லிமுட்டை இனிப்பு , தும்பு முட்டாஸ் வாங்கி கொடுத்து கத்தா் படங்களை காட்டி JESUS (கத்தர் )உங்களை காப்பாற்றுவாா்கள் என்று கூறி தங்களுடன் அழைத்து சென்று அந்த பிள்ளைகளை தமிழன் என்று அடையாளப்படுத்தும் தமிழ் பெயரை அழித்து கிறிஸ்தவ பெயராக மாற்றியும், அந்த பிள்ளைகளின் கலாச்சார பண்பாடுகளை அழித்து கிறிஸ்தவதேசியத்தின் பண்பாடுகளாக மாற்றியும், சைவசமயநெறி வாழ்க்கையில் இருந்து கிறிஸ்தவ பிணவழிபாட்டுக்கு மாற்றி தமிழின அழிப்புகள் செய்து இருந்தாா்கள்.
கடும் யுத்தத்தின் விளைவாக பல ஆயிரம் பேர் கால்,கைகளை இழந்தாா்கள். இதைப்பயன்படுத்திய பாதிரிகள் செயற்கை கால் செயற்கை கைகளை பொருத்தி அவர்களையும் அவா்களது உறவுகளையும் அவர்களின் தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ தேசியத்திற்கு மாற்றி தமிழின அழிப்புகளை செய்தாா்கள்.
விதவைகளின் பிரச்சினை பெரும்பிரச்சினையாக எழுந்தது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ரொட்டியும்,பருப்பும் பெற்றுக்கொடுத்து அவர்களின் தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ தேசியத்திற்கு மாற்றி தமிழின அழிப்புகளை செய்தாா்கள்.
ஈழபோராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ பெண்களுக்கு ஈழபோராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இஞைஞர்களை திருமணம் செய்து வைத்த பாதிரிகள் . அதேபோன்று ஈழபோராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஈழபோராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவ பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த பாதிரிகள்.
இவர்கள் அனைவரையும் கத்தோலிக்க CHURCH அழைத்த பாதிரிகள் அவர்களுக்கு சிலுவையில் தொங்கிய பிணத்தின் வழிபாட்டு மகிமையை எடுத்துக் கூறிஅவர்கள் அனைவரயும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாற்றி தமிழின அழிப்புகளை செய்திருந்தாா்கள்.
இவ்வாறு தங்களாள் தமிழ் இன அழிப்பு செய்யப்பட்டவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஐரோப்பிய இனத்தவர்களின் பெயரை சூட்டி தமிழின அழிப்புகளை செய்து இருந்தாா்கள்.
இந்த கூட்டங்களுக்கு சுய சிந்தனையுடன் கூடி புத்தி அற்ற ஒற்றையடி சிந்தனைவாதிகள் என்பதனை பாதிாிகள் நன்கு அறிந்தே வைத்து இருந்தாா்கள்.
தன் இனத்தின் அடையாளங்களையும் பெருமையையும் அறியாத வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஒன்றும் அற்ற இவர்கள் போர்களத்தில் இறந்த தங்களின் நண்பர்களின் நினைவு நாட்களில் மெழுகுதிாி கொழுத்தி தூக்குபவர்கள் இவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு அஞ்சலி செய்வது என்று தெரியாத முட்டாள் கூட்டங்கள்தான் ஈழபெற்று தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு காப்பாற்ற புறப்பட்டவர்கள்.
No comments:
Post a Comment