இலங்கை கொழும்புத்துறைமுகத்தில் தற்பொழுது தீக்கிரையாகி எம்.வீ. எக்பிரஸ் பேர்ல் கப்பல் இந்தியாவை அழிக்கும் நோக்குடன் நகர்த்தப்பட்டது.
இலங்கை கொழும்புத்துறைமுகத்தில் தற்பொழுது தீக்கிரையாகிய எம்.வீ. எக்பிரஸ் பேர்ல் கப்பலில் 25 கொள்கலன்களில் பெரும் அழிவுகளை உருவாக்க கூடிய அமிலங்கள் நிரப்பப்பட்டு சரியான முறையில் கொள்கலன்கள் அடைக்கப்படாமல் இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்து அதன் ஊடாக இந்தியாவை அழிக்கும் சதிநோக்குடன் அனுப்பட்ட கப்பல் இலங்கைக்கு பல்லாயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவிலேயே இந்த அமிலக் கசிவு ஏற்பட்டு இருந்தது.
சீனாவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் கொள்கலன்களை தரையிறக்கிக் கொள்வதற்கு இந்தியாவின் மேற்கு கரை துறைமுகத்திலும், கட்டாரின் ஹமாட் துறைமுகத்தில் அனுமதி கோரப்பட்டு இருந்தது ஆனால் கட்டார் நாடு அதற்கான அனுமதியை மறுத்து கப்பலை வெளியேற்றி தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டது. அதேபோன்று இந்தியாவுடனும் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இந்தியாவும் அதற்கான அனுமதியை மறுத்து கப்பலை வெளியேற்றி தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டது.
சீனாவில் இலக்கு கட்டாரின் பொருளாதாரத்தை அழித்து கம்யூனீசத்திற்கு நாட்டை அடிமைப்படுத்துவது. அல்லது இந்திய பொருளாதாரத்தை அழித்து இந்திய நாட்டை அழித்து கம்யூனீசத்திற்கு அடிமைப்படுத்தும் நோக்கமாக கொண்டு இருந்தது.
No comments:
Post a Comment