தமிழகத்தில் 47 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததே கிறிஸ்தவமிசநரிகள் ஆனால் அந்த வழக்கில் கோவில் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி கிறிஸ்தவர்.
ஈழத்தில் ஞானசம்மந்தர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தை தகர்த்தவர்கள் கிறிஸ்தவர்கள்,அந்த வழக்கில் கோவில் சார்பாக வாதாடுபவன் கிறிஸ்தவன்,அதுவும் தெற்காசியாவிற்கான மதமாற்றக்குழுவின் துணைத்தலைவர்.
அவர்களே அவர்களுக்கெதிராக என்றும் வாதாடமாட்டாா்கள் அவர்களை வைத்து வாதாடி அவர்களிடமே கொடுப்பதைவிட பெருந்தன்மையோடு கொடுத்துவிடலாம் எல்லாமே திட்டமிட்டே இடம்பெறுகிறது நாம் தான் கண்மூடி தூங்குகின்றோம்.
No comments:
Post a Comment