2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஆனாலும், அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் சென்றார். 2018 யூன் 12 இல் இவர் சிறிசேன அமைச்சரவையில் துணை விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது இவர் தனது பதவியை இழந்தார். ஆனாலும், 2018 அக்டோபரில் மீண்டும் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.2018 திசம்பரில் நெருக்கடி முடிவடைந்ததை அடுத்து பதவி இழந்தார்.அங்கஜன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தமிழ் பிரதேசங்களில் தமிழ்மக்களின் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர் அங்கஜன் இராமநாதன்.
அங்கஜன் இராமநாதன் அவர்களின் நாடாளுமன்ற பதவிக் காலத்தில் கத்தோலிக்கர்கள். திருக்கேதீஸ்வர ஆலய வளைவு உடைத்து எறிந்த பொழுது அங்கஜன் இராமநாதன் கண்டிக்கவில்லை, உடைப்புக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
அத்துடன் திருக்கேதீஸ்வர ஆலய வளைவை மீள கட்டியெழுப்ப எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக தமிழ்மக்கள் மத்தியில் அங்கஜன் இராமநாதன் மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனை அங்கஜன் இராமநாதன் அவர்கள் உணர்ந்து கொள்ளள் வேண்டும். தனது தவறை உணர்ந்து உடனடியா செயலில் இறங்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் இன்றைய கோரிக்கையாகும். .அத்துடன் இலங்கை பூர்வீக தமிழர்களின் வரலாற்று அடையாளங்களான சைவ ஆலயங்களை மீளபுனரமைத்து வரலாறுகளை காப்பாற்றுவதற்கு முன்வருதல் வேண்டும்.
கிறிஸ்தவ மிசனறிகள் நடாத்திய யுத்தத்தின் விளைவாக பல இலட்சம் தமிழர்கள் மட்டும் கொலை செய்யப்படவில்லை. தமிழர்களின் பூர்வீக வரலாற்று ஆதாரங்களான சைவ ஆலயங்களும் அதன் அடையாளங்களும் தமிழன் என்று அடையாளப்படுத்தபடுகின்ற கலாச்சார பண்பாடுகளும் இனைந்து கொலை செய்யப்பட்டு தமிழின அழிப்புகள் நடைபெற்றன.
கிறிஸ்தவ மிசனறிகள் நடாத்திய யுத்தத்தின் விளைவாக தமிழர்கள் மட்டும் இடம் பெயரவில்லை தமிழர்களுடன் சேர்ந்து கலாச்சார பண்பாடுகளும் வரலாறுகளும் இனைந்தே இடம்பெயர்ந்தன.
ஆகவே அங்கஜன் இராமநாதன் அவர்கள் தனது தவறை உணர்ந்து உடனடியா தமிழ் கிராமங்களையும் தமிழ் கலாச்சார பண்பாடுகளையும் மீள் கட்டுமாணம் செய்தல் வேண்டும்.
அங்கஜன் இராமநாதன் அவர்கள் தமிழின அழிப்புகளை மேற்கொள்ளுகின்ற கத்தோலிக்க நிறுவனங்களுக்கு எவ்வாறு உதவி செய்தாா்?
23-12-20 திகதி அன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) மற்றும் கிரீடம் ஆகியன யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் வழங்கிவைத்துள்ளார்.
ஒரு நாமம் – ஒரு பெயர்-ஓர் உருவம் – ஒரு வடிவம்-ஒன்றும் இல்லாத இறைவன் தம்முள் தன்னை கண்ட தெய்வீக மனிதனுக்கு அருளியது தெய்வீக தமிழ்.சிவனுடன் என்றும் பிாிமுடியாதவாறு இரண்டற கலந்து சிவமாகவே காணப்படுகின்றது.
தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களும் கலாச்சார பண்பாடுகளும் சிவனுடன் என்றுமே பிாிக்க முடியாதவாறு கலந்தே இருக்கின்றது. அதுவே தமிழ்தேசியம் ஆகும். சிவனும் தமிழும் தமிழர்களின் இரண்டு கண்கள் ஆகும். அதுவே வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவ சமயம் ஆகும்.
சிவன் அருளிய தமிழை சிவனிடம் இருந்து பிாித்து சிவனை நிராகரித்து தமிழின அழிப்புகளை செய்கின்ற கிறிஸ்தவ இஸ்லாமிய சோசலீச , லெனினிய , மாவோயிசம் போன்ற அன்னிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்களும், ஆதரவு கொடுக்கும்படி ஏனையவர்களை தூண்டுபவர்களும் அவர்களது ஆன்மாவும் உடல்களும் சிவகுற்றம் புரிந்தவர்களாகும்.
சைவ வாழ்வியல் நெறியின் கலாச்சார பண்பாடுகளையும், சிவபூமி தேசத்தின் சிவ அடையாளங்களையும் அழிக்க நினைப்பவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும், அதற்கு உதவிகள் செய்பவர்களும், உதவி செய்ய துடிப்பவர்களும் அவர்களது ஆன்மாவும் உடல்களும் சிவகுற்றம் புரிந்தவர்களாகவே சைவநெறிகள் கூறுகின்றன.
பலவகையாக சிவகுற்றம் புரிந்தவர்கள் இறந்த பிற்பாடு அவர்களது உடம்பு செய்த சிவகுற்றங்களுக்கும் அந்த ஆன்மா சுமந்த சிவ குற்றங்களுக்கும் சைவநெறி முறைப்படி எல்லாவிதமான சைவகிாியைகள் செய்தும் திருவாசகம் ஓதியும் கிாியைகள் செய்தாலும், சிவகுற்றம் காரணமாக என்றுமே ஆன்மா மோட்சம் அடையமாட்டாது ஆன்மா கர்ம வினைபயனை கவ்விக் கொண்டு பேய்களாகவே அலைவாா்கள் என்பது தமிழர்களின் நெறியியல் கூறுகின்றது.
ஆகவே சிவனிடம் இருந்து தமிழை பிாித்து சிவனை நிராகரித்து தமிழின அழிப்புகளை செய்கின்ற கிறிஸ்தவ மிசனறிகளுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது சிவகுற்றம் என்பதனை அங்கஜன் இராமநாதன் அவர்களே முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
அங்கஜன் இராமநாதன் அவர்களே கிறிஸ்தவ மிசனறிகளின் சைவ அழிப்பிற்கு உடந்தையாக நீங்கள் இருந்த காரணத்தினால் நீங்கள் இறந்த பின்பு உங்களது உடலம் கூட சிவனின் கண்ணுக்கு அருவருப்பாகவே தெரியும். ஆகவே நீங்கள் இறந்த பிற்பாடு உங்களது ஆன்மா சிவபதம் அடையும் என்று காண வேண்டாம்.
தமிழர்களின் பூர்வீக வரலாறுகளையும், தமிழன் என்று அடையாளப்படுத்துக்கின்ற அடையாளக் கூறுகளையும், தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளையும் தெரியாத அங்கஜன் இராமநாதன் தமிழின அழிப்புகள் செய்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எக்காரணம் கொண்டும் துனை நிற்க கூடாது. அவ்வாறு துனை நினறால் தெய்வகுற்றமும் இறைகுற்றமும் நின்று உங்களை கொள்ளும்.
https://www.facebook.com/angajan1/
No comments:
Post a Comment