பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முத்தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், சங்ககால புலவர்கள் அவர்களின் வீரகாவியங்கள் இலக்கியகள் சைவ திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை பேசுகின்ற தெய்வீக திருக்குறள், பகைவர்கள் மரணதண்டனைகள் வழங்கிய பொழுது தமிழால் தமிழை அருளிய இறைவனை போற்றிபாடி மரணத்தை வென்று தமிழை நிலைநாட்டிய வீரர்களாகிய நாயன்மாா்களையும் அவர்களின் வரலாறுகளை பேசுகின்ற பெரியபுராணம் அதனை அருளிய சேக்கிழாா், தமிழுக்கு பெருமை சேர்த்த ஆழ்வார்கள் அவர்கள் அருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்தம். போன்ற மேலபல அறிஞர்கள் அவர்கள் மரணத்தை வென்று வீர காவியங்கள் படைத்து தமிழை நிலை நாட்டிய தமிழின் அடையாளங்களாகும்.
உலகிற்கே தமிழையும் சைவத்தின் பெருமையையும் அறிய செய்து அதன் மகிமைகளை போற்றிப்பாடி சைவத்தமிழின் பெருமைகளை உலகறிய செய்தவல்கள் சைவப்பெரியார்கள். அவர்களை நினைவு கூறாமல் அவர்கள் கூறிச்சென்ற அற வழியில் நடக்காமல் இருப்பதும் புறக்கணிப்பதும் தமிழின அழிப்பின் ஆரம்பமாகும்.
சைவ நாயன்மார்கள் தொடக்கம் சைவத்தையும் தமிழையும் வளர்க்க அயராது பாடுபட்ட பெரியார்கள் வரையில் பல்வேறு வேற்று மத சக்திகள் தம்மை இடை மறித்த போதும் துவண்டுவிடாது சிவனின் அருளோடு சைவத்தின் பெருமையை தம் வாழ்க்கை முறை வாயிலாகவும் தம் அரிய படைப்புக்களான இலக்கியங்கள் வாயிலாகவும் உலகிற்கு அருளியவர்கள். உலகிற்கே நற் கருத்துக்களையும் தூய ஒழுக்க ஆன்மீக நெறிமுறைகளையும் அருளியவர்கள் சைவத்தமிழ் பெரியார்கள்.குறிப்பாக திருவள்ளுவர் அருளிய திருக்குறள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பாடப்புத்தகங்களில் அவர்கள் சேர்க்குமளவிற்கு பொக்கிஷமாகும்.
ஆனால் அதனையும் பொறுத்துக்கொள்ள முடியாத கிறிஸ்தவ மூடர்கள் திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்று கூவிக்கொண்டு திரியும் அவலத்தையும் அவர்களது மட்டமான நிலையையும் நினைக்கும் போது சிரிக்காமல் செல்ல முடியாது. திருவள்ளுவரை கிறிஸ்தவ இனத்தவனாக அடையாளப்படுத்தி தமிழின அழிப்புகளை செய்து இனமாற்ற நினைக்கும் அற்பங்களே, தி ருக்குளில் எங்கேனும் யேசுவை பற்றி கூறப்பட்டுள்ளதா? அதில் தமிழின் இறைவனையும் தெய்வங்களையும் மாத்திரமே குறித்துள்ளார் வள்ளுவர்.
அப்படியிருக்க அடுத்தவர் தந்தையை தன் தந்தை அதாவது பங்கு தந்தை என சொல்லும் உங்கள் மதத்தை என்னவென்று சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம் நீங்கள் எத்தனை மதமாற்று சக்திள் தங்களை தாக்கிய போதும் சிவனின் துணை கொண்டு அனைத்தையும் முறியடித்து சைவத்தமிழை மேலோங்கச் செய்த சைவத்தமிழ் பெரியோர் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட, துதிக்கப்பட வேண்டியவர்கள்.அவர்களை மறந்து நடப்பது எம் இனத்தை நாமே அழிப்பதற்கு சமம்.
தமிழ்காத்த தமிழர்களை நினைவு கூறாமல்JESUS (கர்த்தர்) முகமதி, ஈவெரா நாயக்கர், கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , லெனின், மாசேதுங் போன்ற அன்னியர்களை நினைவு கூறுவது தமிழின அழிப்பு ஆகும்.
அன்னியர்கள் தமிழை கொள்ளையடித்து உருவாக்கிய கோட்பாடுகள் அத்துடன் பிணவழிபாடுகளை போற்றுகின்ற கிறிஸ்தவ, கொலை வெறிகள் பேசுகின்ற இஸ்லாமிய, திராவிட, நாத்தீக, மதசாா்பின்மை, கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் , மாவோயிசம் போன்ற அன்னிய கோட்பாடுகளை நிறுவுவது தமிழின அழிப்பு ஆகும்.
No comments:
Post a Comment