தமிழா நீ முட்டாள். நீ மடையன். நீ அறிவில்லாதவன். என்னைப் பார். என் வளர்ச்சி பார். என் உயர்ச்சி பார் என் அன்னிய பண்பாட்டு வாழ்க்கை முறையை பாா் உன் தமிழ் பண்பாட்டு வாழ்வியலைக் கைவிட்டு புறந்தள்ளு ,சைவ நெறிகளை தூக்கி எறி “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறி சிலுவையில் உயிா் துறந்து ஆவியாகி பேயான என் பின்னே வா என்னைப் பின்பற்று. நான் வாழ்வு தருவேன். ஒளி ஏற்றுவேன். நெறி காட்டுவேன் என்று கூறி அழைத்து சென்று தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அனைத்து அடையாளக் கூறுகளையும் அழித்து தமிழ் மண்ணின் மீது திணித்த, திணித்துக் கொண்டிருக்கிற, திணிக்கப் போகிற கொடுமைகள் மூலமான தமிழின அழிப்பு இதுவாகும்.
மண்ணோடு கலந்த நம்பிக்கைகள். மனத்தைச் செம்மையாக்கிய நெறிகள். வாழ்வுக்கு இனிமை சேர்த்த வாழ்வியலைக் கொண்ட தமிழ் சமூகம் இன்று வாழ்வதா? வீழ்வதா? ? பணிவதா? செத்து மடிவதா? அல்லது சவால்களாக எதிர்கொண்டு சந்திப்பதா என்ற வினாக்களாக முன்னின்றன.இதற்கு பதிலடி கொடுக்க உயிா் தமிழுக்கு என்று பேசிய வீர மறவர் கூட்டம் படுத்து உறங்குவதா?
No comments:
Post a Comment