பகுத்தறிவாதிகளான சங்ககால தமிழனின் வாழ்வியல் நெறியை எதிர்பவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையின் ஒழுங்கமைப்பை உணர்ந்து, அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள இறைவனை ஏற்றுக் கொண்ட உண்மையான பகுத்தறிவாதிகளாள் உருவாக்கப்பட்ட தமிழர் சமுயத்தை காட்டுமிராண்டிகள் என்று இழிவு படுத்தியும், உயிர்ரோட்டம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிற்ப கலைகளுக்கு என்ன பகுத்தறிவு உண்டு என்று கேலிசெய்து தமிழ்தேசியத்தை அவமதித்தவன்.சிற்ப கலைகள் தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடே ஆகும்.
கல்லை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் கல்லை வணங்கும் தமிழன் காட்டுமிராண்டி என்றால் வெங்கட்ட இராமசாமி நாயக்கர் தன் தாய் தந்தையரின் புகைப்படத்திற்கு மாலை போட்டு வணங்கியதன் மூலம் புகைப்படத்திற்கு என்ன பகுத்தறிவு என்று கூறுகின்றாா்? புகைப்படத்திற்கு மாலை போட்ட இராமசாமி நாயக்கர் காட்டுமிராண்டியா?
தெழுங்கு பெரியவர்பாகம்--10 இல் தொடரும்.
No comments:
Post a Comment