சைவத் தமிழ் மக்கள் தங்கள் மங்களகரமான கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் மங்களகரமான நிறை குடம் வைத்து வரவேற்பதும், மங்கள ஆராத்தி செய்வதும் தமிழர் மரபு வழி வந்த வழக்கம் தமிழ்தேசியத்தின் அடையாளம் ஆகும்.
No comments:
Post a Comment