சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பு என்று கூறி போா் முழக்கம் செய்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்கள்,எம்மதம் சம்மதம் என்ற கோட்பாட்டை உடையவர்கள், கம்யூனீசம், சோசலீசம், லெனீயம் போன்ற அன்னிய தேசியத்தை தமிழர்கள் மீது திணிக்க முயலும் அன்னிய அடிமைவாத சிந்தனையாளர்களுக்கு ரிஷாட் பஹதீன் வவுனியாவில் புற்றுநோய் மருத்துவமனைக்கு என ஒதுக்கிய காணியை 2014 ஆம் ஆண்டில் மஹிந்த அரசிடம் பெற்ற ஆவணங்கள் மூலம் 369 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி உருவாக்கிய இஸ்ஸாமிய தேசியம் ஆக்கிரமிப்பாக தெரியவில்லையா?
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்து ஹிஸ்புல்லா உருவாக்கிய இஸ்ஸாமிய தேசியம்.ஆக்கிரமிப்பாக தெரியவில்லையா?
சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்பு என்று கூறி போா் முழக்கம் செய்கின்றவர்கள் இஸ்ஸாமிய தேசிய நிறுவலுக்கு எதிராக போராட்டம் செய்ய மறுப்பது ஏன்?
No comments:
Post a Comment