ஈரோடுட்டில் பிறந்த வரும் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற அன்னியன் தமிழையும் தமிழர்களையும் காட்டு மிரான்டி என்று எழுதியும் பேசியவர் ஆங்கிலம் வளர வேண்டும் என்று எழுதிய வரலாற்று பதிவு.
நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால் குடிக்க வைக்கும் போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன்.(விடுதலை. 18-10-1962)
*ஆங்கிலம் சீர்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி, எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளர வேண்டும்.(விடுதலை. 06-07-1968)
*மற்ற உலக நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியும் விஞ்ஞான அறிவும் நமக்கு வேண்டாமா? தமிழையும் இந்தியையும் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த அறிவுதான் நமக்கு வரும்? உலக அறிவைப் பங்கு போட்டுக் கொள்ள ஆங்கிலமொழி அவசியம் நமக்குத் தேவை. (விடுதலை. 29-06-1968)
காட்டு மிராண்டி தமிழர்கள் தூக்கி எறிந்து பண்பட்ட ஆங்கில மொழியை கற்றால் மட்டுமே தமிழர்கள் காட்டுமிராண்டிகள் இல்லாமல் வாழமுடியும் (விடுதலை. 29-06-1968)
தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---18 இல் தொடரும்
No comments:
Post a Comment