சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனை அறியாத அறிவிலிகளான லெனினியம் மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம், கிறிஸ்தவம், இஸ்ஸாமியம், திராவிடம், நாத்தீகவாதம் போன்ற அன்னிய சிந்தனை வாதம். அன்னிய சிந்தனை வாதமானது தமிழர்கள் என்று அடயாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தை அழித்து அதன் ஊடாக தமிழர்களை அழிப்பதே இதன் அடிப்படை நிகழ்ச்சி நிரல்களாகும்.
No comments:
Post a Comment