ஓம் கணபதி
சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன.தமிழர் சமய வரலாறு விநாயகர்,சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்,கொற்றவை முக்கண்ணன்(சிவபெருமான்), பலராமன், உமை கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச் சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டுகின்றது. அத்துடன் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன.
தமிழர்களின் வாழ்வியலின் ஒரு அங்கம் முழு முதற் கடவுள் விநாயகர். 7 ஆம் நூற்றாண்டில் தான் பிள்ளையாரை தமிழ் மக்கள் அறிந்தார்கள் என்று கூறுகின்ற தமிழர் விரோத சக்திகளான கிறிஸ்தவ இஸ்ஸாமிய அரேபிய ஏபிரகாமிய வாதிகளும், கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , லெனின் மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக வழிபடுபவர்கள் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சிவபெருமானுக்கு தமிழ் மக்கள் கணபதிஸ்வரர் என்ற திருப்பெயர் கொடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு திராவிட பரிவாரங்கள் பதில் கூறுவது இல்லை ஏன்?
விநாயகரை என்றுமே தமிழர்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது.சைவத் திருமுறைகளை நிலைநாட்ட நம்பியாண்டார் நம்பிக்கு அருளியவர் தமிழர்களின் தெய்வம் விநாயகர் பொல்லாப் பிள்ளையார்.முதல் சங்க காலத்தில் வாழ்ந்த சிவஞானி நக்கீரன் திருமுருகாற்றுப்படையில் "முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்" என்று குறிப்பிடுகின்றாா். முதல் சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மூதாட்டியும் உலகத்தின் முதல் பெண்ணறிஞ்ருமான ஔவையை கொண்டு விநாயகர் அகவல் பாட வைத்தார். இறவாப் புகழை அளித்தார். "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டினார்"."வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு".
அ
அகட்டுத்தே அங்குசதாரி அங்குசபாசதரன் அங்குசபாசமேந்தி அங்குசபாணி அத்திமுகத்தோன் அம்பிகைதனயன் அரிமருகன்.
ஆ
ஆகமர்ந்தோன் ஆகன் ஆகீசன் ஆகுகன் ஆகுயர்த்தோன் ஆகுரதன் ஆகுவாகனன் ஆகூர்தி ஆம்பலானனன் ஆனைமுகத்தோன் ஆனையானனன்.
இ
இலம்போதரன்.
ஈ
ஈசன்மைந்தன்.
ஏ
ஏகதந்தன், ஏரம்பன்.
ஒ
ஒற்றைக்கொம்பன், ஒற்றைமருப்பினன்,
க
கங்கைபெற்றோன், கசானனன், கட்டுவாங்கன், கணநாதன், கணபதி, கணாதிபன், கயமுகன், கரிமுகன், கௌரிமைந்தன்.
ச
சயனகணபதி
சித்தி புத்தி விநாயக,ர் சித்திகணபதி.
த
திரியம்பகன், தும்பிக்கை, ஆழ்வார்.
ந
நர்த்தன கணபதி.
நாகமுகன், நால்வாயன்.
ப
பரசுபாணி, பாசபாணி, பாசாங்குசதரன், பாசாங்குசன்,
பார்ப்பதிபுதல்வன் பிள்ளையார் பூழ்க்கை முகன் ம மகோதரர் மகோதரன் முறக்கன்னன் முன்னோன் மூத்தோன் மோதகப்பிரியன் வ வக்ரதுண்டர் வத்திரதுண்டன் வல்லவைமன் வாரணன் விக்கினநாயகன் விக்கினராசன் விக்கினவிநாயகன் விக்கினேசன் விக்கினேசுவரன் விகடசக்கரன் விநாயகர் விநாயகன் வினைதீர்த்தான் வேழமுகத்தான்.
என்று தமினால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் பெயர் தமிழ்தேசியத்தின் பிாிக்க முடிாத தமிழன் என்று அடையாளப்படுத்தப்படும் அலகு ஆகும்.
தமிழறிவு அற்ற வெட்கம், மாணம் சூடு, சொரணை அற்ற தமிழக தமிழர்களை கொண்டு தமிழ் காத்த தமிழர் தெய்வமான விநாயகரை தமிழ்தாயின் மடியில் உடைத்து எறிந்தவன் ஈரோடுட்டில் பிறந்த வரும் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்றஒரு தமிழின அழிப்பாளன் இவனின் சிலைகள் என்று தமிழகத்தில் உடைத்து எறியப்படுகின்றதோ அன்றுதான் தமிழகத்தின் சுதந்திரநாள்.
தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம் 07 -- தொடரும்.
No comments:
Post a Comment