Friday, 2 October 2020

தமிழ் பெண்ணைப் தெய்வமாக போற்றிப் பாராட்டி இந்து பெளத்த சிங்கள மக்களே விழா எடுக்கிறார்கள்.

 
மதசாா்பின்மை வாதிகளோ கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , லெனின், மாசேதுங் போன்ற அன்னியர்களின் தமிழ் பேசுகின்ற வம்சாவழியினரோ,கிறிஸ்தவனோ , இஸ்ஸாமியனோ எவருமோ விழா எடுப்பதில்லை. 

அதேபோன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், மன்னாா் மடுவில் அமைந்திருந்த (தற்போதைய மடு மேரி ) கண்ணகி அம்மன் ஆலயம் போன்ற பல ஆலயங்களை கட்டியெழுப்பியவர் கயவாகு வேந்தன். 

தமிழின் பஞ்சகாப்பியங்களை போற்றி ஏற்றுக் கொண்டவர்கள் பெளத்த மக்கள், அதேபோன்று சிவன் அருளிய தமிழ் போற்றிய சைவநெறி சம்பிரதாயங்களை ஏற்றுக் கொண்டவர்கள் பெளத்தர்கள். இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டுடன் தொடர்புடைய முன்னால் தமிழர்களே. 

பெளத்த சிங்கள மக்களே சிங்கள பகுதிகளில் இருக்கின்ற சைவ ஆலயங்களை பாதுகாக்கின்றாா்கள். ஆதரிக்கின்றாா்கள், வழிபடுகின்றாா்கள்.

பெளத்த சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை ஏற்படுத்துபவர்கள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் பேசுகின்ற அன்னிய அடிமைவாதிகளும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஆகும்.
 
 

தமிழர்களுக்கு எதிராக இனவாதம் கக்குகின்ற பெளத்த பிக்குகள் யாா்?
தொடர்ந்து வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_4.html




No comments:

Post a Comment