Tuesday, 6 October 2020

தமிழ்தேசியம் என்றால் என்ன?

உமை உமையொரு பாகனை முழு முதல்  இறைவனாக கொண்டதே சைவம். சிவனால் அருளப்பட்ட தமிழ் போற்றிய இலக்கியங்களும்  உமை, உமையொரு பாகனினல்  அறியப்பட்ட கலை கலாச்சார பண்பாடுகளுடன் கூடியதும்,  தமிழ் போற்றிய தெய்வங்களும், ஆன்மாவை தெய்வீகமாக்குகின்ற சைவ நெறிகளுடன்  கூடிய வாழவியல் நெறிகளையும், தெய்வீக வழிபாடுகளுடன் என்றுமே பிரிக்க முடியாதவாறு கலந்ததே தமிழ் தேசியத்தின் ஆகும்.  சைவநெறிகளே தமிழ்தேசியத்தின் நாடிநரம்புகள் ஆகும். உமை உமையொரு பாகனை முன் நிறுத்துகின்ற தமிழ் தேசியம் போற்றுகின்ற திருநாடே சிவபூமியாகும். அதுவே தமிழர் திருநாடாகும்.உமை உமையொரு பாகனே தமிழ்தேசியத்தின் அடையாளங்கள் ஆகும்.

No comments:

Post a Comment