Sunday, 18 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--08.

ஆந்திர மஹாபாரதத்தை எரிக்காமல், தமிழரின் கம்ப இராமாயணத்தை எரித்தவர், 1956 இல் சென்னை, மெரினாவில் தமிழ் போற்றிய  தமிழர் தெய்வமான ராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்தியவர். ஈரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட    வெங்கட்ட இராமசாமி நாயக்கர் ஒரு தமிழின அழிப்பாளர் ஆகும்.

.இராமாயண நாயகனான மார(ற)ன் எனும் பெயர் கொண்ட இராமன் யமுனைக் கரைத் தமிழன்.மார(ற)ன் என்றால் தமிழில் திருமால் என்று பொருள்.  “மாயோன் மேய காடுறை யுலகம்" என்று திருமாலை தமிழ் போற்றுகின்றது.சீதை தூய தமிழ் பெயர் ஆகும். ஆகவே இராமன் சீதை தமிழர்கள்.தமிழனின் வரலாற்றை அன்னியனாக சித்தரித்து தமிழின படுகொலை செய்தவன்.தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்தி அதை தமிழர்களையே ஏற்க வைத்து தமிழர்களை கொண்டு அழிப்பித்த பெரும் பகைவன்  வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற தெழுங்கன்.சிங்களவர்களும் அவன் வழியே ஆகும்.

கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்                                                          சிங்களாதிபர் சேரலர் தென்னவர்                                                                        அங்கராசர் குலிந்தர் அவந்திகர்                                                                            வங்கர் மாளவர் சோழர் மராடரே 

மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்                                                                        ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்                                                                            சீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்                                                                சோன சேகர் துருக்கர் குருக்களே                                                                          ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்                                                                      சேதிராசர் தெலுங்கர் கருநடர்                                                                                ஆதிவானம் கவித்த அவனிவாழ்                                                                            சோதி நீள்முடி மன்னரும் துன்னினார். —பால காண்டம், கம்ப ராமாயணம்

தெழுங்கு பெரியவர்பாகம்--09 இல் தொடரும்

No comments:

Post a Comment