Wednesday, 21 October 2020

சாதிய வெறி கொண்ட இராமசாமி நாயக்கர்.

 சாதிய வெறி கொண்ட இராமசாமி நாயக்கர்.

ரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய  வெங்கட்ட இராமசாமி நாயக்கர் தமிழகத்தில் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று கூறி பிராமணரல்லாத அரசியல் தொடங்கியர்சாதியை வைத்து அரசியல் செய்யும் நோக்குடன் தலித்துகளை உள்ளடக்குவதில் அக்கறை காட்டவில்லை. அவர்களை அடக்குவதில், தமிழகத்தில் இருந்து வெளியேற்றுதிலும் மறைமுகமாக தெழுங்கர்களை திராவிடப் போா்வையில் தமிழர் என்ற அடையாளங்களுடன் பயன்படுத்தியவன்.தலித் மக்களை அரசியல்ரீதியாக அதிகாரப்படுத்துவதில் இருந்து அகற்றியவன்.

தெருவுக்கு ஒரு சாதியை உருவாக்கினாா்.  சாதிக்காக பல கட்சிகளை உருவாக்க வழிவகுத்தாா். பின்னாலில் திராவிட கோசங்களுடன் சாதீய கட்சிகளை உருவாக்கி தமிழக தமிழர்களை சாதிரீதியாக கூறு போட்டவர்கள். தமிழர்களை சாதிரீதியாக பிளந்து தமிழின அழிப்பாளர்களாக இன்று  இந்த திராவிட விபச்சாாிகள் உள்ளனர்.இவர்களினால்தான்தமிழகத்தில் சாதி வெறி தூண்டப்படுகின்றது.

பிராமணரல்லாதார் இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக உருவெடுத்த நீதிக்கட்சி 1920ஆம் ஆண்டில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றபொழுது தலித் மக்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் அக்கறை காட்டாதது மட்டுமின்றி, 1921 ல் நடைபெற்ற பி அண்டு சி மில் போராட்டத்தின்போது தலித்துகளை சென்னை நகரைவிட்டே வெளியேற்றவும் முயற்சித்தது என அப்போது தலித் மக்களின் நாடறிந்த தலைவராக விளங்கிய எம். சி. ராஜா குற்றம் சாட்டினார். 

திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பிறகு தான் சாதி அடிப்படையிலான எண்ணங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. சாதி அடிப்படையிலான அமைப்புகளில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது, மேலும் தமிழகத்தின் வட மற்றும் தெற்கு பகுதிகளிலும் சாதி அடிப்படையிலான சம்பவங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

தி.மு.க தனது கட்சியில் கூட சாதி வரிசை முறையை நிறுவியுள்ளது. சமூக நீதிக்கான வீரர்கள் தாங்களே கூறிக்கொள்ளும் இவர்கள் தான் தலித்துகளை ஒடுக்கி சுரண்டுகிறார்கள். இவர்களின் சொந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகின்றனர்.

இரண்டு திராவிட கட்சிகளின் (திமுக & அதிமுக) தென்மாவட்ட மாவட்ட செயலாளர்கள் தேவர் சாதியாகவும், கொங்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் கவுண்டர்களாகவும், வடக்கு மாவட்ட செயலாளர்கள் வன்னியர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். ஏன் அதிகாரம் இடைச்சாதிகளின் கைகளில் மட்டும் கொடுக்கப்படுகின்றது.

முக்கியமாக அண்டை மாநிலங்கள் எங்கும் இல்லாத அளவுக்கு 200 க்கும் மேற்பட்ட சாதிய ஆணவ படுகொலைகள் தமிழகத்தில் மட்டும் ஏன் நடக்கின்றது ?

 

No comments:

Post a Comment