Wednesday, 14 October 2020

தமிழ் தேசியம்--13

இன அழிப்பு கோட்பாடு. பாகம்-03

இன அழிப்பு செய்வதற்காகவே மதமாற்றங்கள் நடைபெறுகின்றது. மதமும் மொழியும் என்றும் பிரிக்க முடியாதவையாகும். சைவத்தின் நாடி நரம்புகள் தமிழாகும். அதேபோன்று அரபிய மொழியின் நாடி நரம்புகள் இஸ்ஸாம் ஆகும் . ஆனால் கிறிஸ்தவ தேசியத்திற்கு சிறப்பியல்புகள் இல்லை.

ஒரு இனத்தின் தேசியத்தை அடையாளப்படுத்துவது  பெயர் ஆகும். ஒருவர் தான் பிறந்த தேசியத்திற்குரிய பெயரை  அதாவது அந்த தேசியத்தை அடையாளப்படுத்துகின்ற பெயரை அழித்துக் கொண்டு அந்தப் பெயரை பிறிதொரு தேசியத்திற்கு மாற்றுவது என்பது தான் பிறந்த தேசியதத்தை அழிப்பதாகும். இதுவோர்  இன அழிப்பாகும்.

இன்று மதசாா்பின்மை பேசுபவர்களே நாளை தங்களை தாங்கள் தமிழின அழிப்பு செய்பவர்கள் என்பதற்கு இதுவோா் நல்ல உதாரணம் ஆகும்

கடந்த காலங்களில் பேசியவர் இன்று இறுதியாக தன் பெயரை இஸ்ஸாமியனாக மாற்றி தன்னை தமிழின அழிப்பு செய்து செய்து கொண்டாா். மதசாா்பின்மை பேசுபவர்களே தமிழின அழிப்பாளர்கள் என்பதனை சூடு சுரணை மானம் வெக்கம் ரோசம் நாடி நரம்புகள உள்ள தமிழர்கள்  உணர்ந்து செயல்படல் வேண்டும்.தமிழர்களை அழிக்க துடிக்கன்ற சிங்கள பேரினவாத அரசே மதசாா்பின்மை வாதிகளை உருவாக்கி தமிழின அழிப்புகளை செய்து கொண்டு உள்ளது.

இன்று மதசாா்பின்மை பேசுபவர்களே நாளை தங்களை தமிழின அழிப்பு செய்பவர்கள். தங்களை தாங்களே தமிழின அழிப்பு செய்து கொண்டவர்கள்  தன்தந்தையின் பெயரை மாற்றி முழுத்தமிழின அழிப்பு செய்ய முடியாதவராக உள்ளாா்.

தங்களை இன அழிப்பு செய்து கொண்டவர்களை தமிழர் தேசத்தில் இருந்து விரட்டி அடிப்பது தன்மானத் தமிழர்களின் கடமையாகும். இவர்கள் அரேபிய தேசத்தில் குடியேற வேண்டியவர்களே.




 




No comments:

Post a Comment