லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten) நேரடி உளவாளியாக செயல்பட்ட இவர் தமிழகத்தில் நடாத்தப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்தாா். பல தமிழர்கள் சிறையில் வாடிய பொழுதும் இவர் மறை முகமாக தன் தன் காட்டிக் கொடுப்பு பயண பணியை தொடர்ந்தாா்.
லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் தன் நன்றிக் கடணாக நன்கு திட்டம் தீட்டி வெங்கட்ட இராமசாமி நாயக்கரை தமிழகத்தின் மூடி சூடிய அரசியல்வாதியாக உயர்த்தி வைத்தாா்.
லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் தன்னுடன் இயங்கிய உளவாளிகளின் ஆலோசனைகளை பெற்று வெங்கட்ட இராமசாமி நாயக்கருக்கு அரசியல் துணையாக பல கூட்டங்களை உருவாக்கி கொடுத்தாா். இவர்களினால் உருவாக்கப்பட்டவர்களே தமிழர்களின் சங்க இலக்கியங்களை மூடநம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் என்று கூறி அழிக்க செய்தாா்கள். இன்றுவரை தொடர்கின்றது தமிழக தமிழின அழிப்பாளர்களின் நடவடிக்கை.
இந்தியா மீது பிரித்தானியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்ட அயராது பிாித்தாலும் சூழ்ச்சிகளை மேற்கொண்ட இவர் இந்திய தேசத்துரோகியாகவும் தமிழின அழிப்பாளர்களாகவும் செயல்பட்டாா்.
தெழுங்கு பெரியவர்பாகம்--10 இல் தொடரும்
No comments:
Post a Comment