சைவநெறியின்
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் சிதைவுகள்
காரணமாகவே வாள்வெட்டுக் கும்பல்கள் அதிகரிப்புகள்
காணப்படுகின்றன. சைவநெறியை சிதைத்துக் கொண்டு இருக்கின்றவர்கள் மதசார்பின்மை வாதிகளே ஆகும். தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக
தமிழின அழிப்பாளர்களாக சிங்கள பேரினவாதத்தின் முகமூடிகளாக இன்று செயல்பட்டுக் கொண்டு
இருக்கின்றார்கள் மதசார்பின்மை வாதிகள்.
No comments:
Post a Comment