Saturday, 3 October 2020

இராமன் தமிழன் .

பேரரசு புரிந்த அரிசந்திரன் & சந்திரமதியை தாத்தா பாட்டியாக கொண்ட இராமன் தமிழன். தமிழ் பெயரை அடையாளமாக கொண்டவன் இராமன்.   அதேபோன்று சீதை தூய தமிழ் பெயர்.

https://jaffnaviews.blogspot.com/2020/10/blog-post_3.html

தமிழ் போற்றிய மாயோன் மேய காடுறை உலகமும்.  ஐந்திணை தெய்வங்களில் முல்லைத் திணையின் தெய்வாமாகிய மாயோனின் (திருமாள்)  அவதாரங்களான மச்சாவதாரம் கூர்மம் என்னும் கூர்மாவதாரம் வராகமென்னும் வராகாவதாரம் நரசிங்கமென்னும் நரசிங்காவதாரம் வாமனனென்னும் வாமனாவதாரம் பரசுராமனென்னும் பரசுராமாவதாரம் இராமனென்னும் இராமாவதாரம் பலராமன்/புத்தன்.பலராமன் என்றால் எட்டாவது பலராமாவதாரம்,அல்லது புத்தன் என்றால் ஒன்பதாவது பௌத்தாவதாரம் ஆகும் கிருட்டிணனென்னும் கிருஷ்ணாவதாரம் கல்கி திருமால் இனி எடுக்கப்போகும் அவதாரம் கல்கியவதாரம்.இவைகள் அனைத்தும் தமிழோடும், சைவத் தமிழர்களோடும் என்றும் பிாிக்க முடியாதவாறு உள்ளது. 


No comments:

Post a Comment