Thursday, 11 March 2021

“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என முன்னோர்கள் சொல்ல காரணம் என்ன ?


“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என முன்னோர்கள் சொல்ல காரணம் என்ன ?

கோவில் அல்லது ஆலயம் என்பது இறை வழிபாடுகள் மட்டும் அன்றி,        எமது முன்னோ்கள் வாழ்ந்த கலாச்சார பண்பாட்டின் எழுச்சியின் வடிவமே ஆலயங்கள் ஆகும். 

அத்துடன் தமிழ்தேசியத்தின் பிறப்பிடமாகவும் அதன் எழுச்சி கோபுரங்களாகவும்  ஆலயங்கள் விளங்குகின்றது.  தமிழ்தேசியத்தின் பிறப்பிடமாகவும் ஆலயம் விளங்குகின்றது.

மணிதனை தெய்வாமாக்கும் வாழ்வியல் நெறிகளையும் , அறநெறியையும் போதிக்கின்ற தெய்வீகம் பொருந்திய  இடமாகவும்   ஆலயம் விளங்குகின்றது.

ஆலயங்களின் முக்கியத்தை உணர்த்தவே “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என முன்னோர்கள் சொல்லி சென்றாா்கள்.


No comments:

Post a Comment