அரேபிய நபி சொன்னானென்று சொல்லுகின்றவர்களுக்கும் விவிலியத்தில் கத்தர் கூறினார் என்று சொல்லுகின்றவர்களுக்கும் சங்க இலக்கியங்கள் , சைவத் திருக்குறள்கள் என்ன சொல்லுகின்றன என்று தெரியவில்லையே.
அதேபோன்று கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் போன்றவற்றை பேசுகின்றவர்களுக்கும் சங்க கால இலக்கியங்களிலும் சைவத் திருக்குறள்களிலும் பேசப்படுகின்ற தமிழர் சமுதாயகட்டமைப்பு , அரசியல், பொருளாதாரம், வாழ்வியல்நெறிகள், வியாபார முறமைகள், நீதிக்கோவைகள், பண்டைய களஞ்சிய முறமைகள், தொழில் முறைகள் போன்ற மேலும் பல அம்சங்கள் என்ன சொல்லுகின்றன என்று தெரியவில்லையே.
சங்க இலக்கியங்கள் , சைவத் திருக்குறள்கள் பேசுகின்ற விடையங்களை தெரியாதவர்கள் அன்னிய கோட்பாடுகளை உங்களிடம் பேசுவதற்கு காரணம் அவர்களுக்கும் நன்றாகத் தெரியும் உங்களுக்கும் சங்க இலக்கியங்கள் , சைவத் திருக்குறள்கள் பேசுகின்ற விடையங்களை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என்பதனலாகும். அவர்களும் உங்களை தங்களைப் போன்று வடிகட்டின முட்டாள்கள் என்று நினைப்பதலாகும்.
ஆகவே இவர்களின் பேச்சை கேட்கும் உங்களுக்கும் சங்ககால இலக்கியங்கள், சைவ திருக்குறள் பேசுகின்ற விடையங்கள் அதன் விளக்கங்கள் ஒன்றும் தெரியவில்லை.
No comments:
Post a Comment