Friday, 12 March 2021

கிறிஸ்தவ மிசனாிகளின் மகாவலி எதிா்ப்பு போா்

சிங்கள பெளத்தம் தேசம் மகாவலியை  வடக்கு நோக்கி திருப்புகின்ற பொழுது நீா் தேக்க திட்டத்தை தடுத்து நிறுத்த  சதிகார, நாசகார காடையர் கிறிஸ்தவ  கும்பல்களுடன் கம்யூனிச , சோசலீச களவானி கூட்டங்கள்  சதி திட்டங்கள் தீட்டி  தமிழர் தேசத்தின் செழுமையை அழித்து பாலைவனமாக மாற்றி தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தமிழர்களை அழிக்கின்ற செயல்பாட்டை செய்து முடித்து உள்ளாா்கள் இவர்கள்தான் உண்மையான தமிழின அழிப்பாளர்களாகும்.


சைவ தமிழ் மன்னர்கள் குளங்கள், ஆறுகள், அணைகளை அமைத்து மக்களின் உணவு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பாக வாழ வைத்தார்கள். இன்று கிறிஸ்தவ மத வாதிகளால், சிங்கள குடியேற்றம் என்று கூறி தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை அழித்து சிவ பூமியை வறண்ட பிரதேசமாக மாற்றத் திட்டம் தீட்டியுள்ளார்கள்.

இன்று உலகில் எண்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் தண்ணீர் கிடையாது தவிக்கின்றார்கள். இவர்கள் தமிழருக்கு கிடைக்கும் தண்ணீரை அழிக்கிறார்கள். சிவ பூமியில் தண்ணீரை அழித்து, வறண்ட பிரதேசமாக்கி மக்களை தண்ணீர் தாக யுத்தத்தில் நிறுத்துவதற்கு ஈடுபடுகிறார்கள். இதை ஆபிரிக்க நாடுகளில் செய்தார்கள். பின்பு கர்த்தர் தண்ணீர் தருவதாக கூறி மதம் மாற்றினார்கள். மற்றும் போத்தல் தண்ணீர் நிறுவனங்களையும் உருவாக்கி விட்டு இடம் தெரியாது மறைந்தும் விட்டார்கள். இந்த மனித அவலத்தை சிவ பூமியில் உருவாக்குவதற்கு படாதபாடு படுகிறார்கள். 

சைவ தமிழ் மக்களே தண்ணீரை உங்கள் வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து ஔவையார் கூறியது போன்று வரம்பை உயர்த்தி பயிரை செய்து சிறப்பாக சைவ தமிழ் குடிகளை பெருக்கி வாழுங்கள். முன்னைய காலத்தில் மக்கள் ஆற்றை நோக்கி நகர்ந்து வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றது. ஆனால் மக்களை நோக்கி வரும் ஆற்றை குடியேற்றம் என்று கூறுகிறார்கள் இந்த சதிகார பாவாடைகள். தமிழர்களை பசுமையான சிவ பூமியில் குடியேற்றி வாழ வைப்பதற்கு பதிலாக சிங்கள குடியேற்றம் என்று கூச்சல் போட்டு மோதலை ஏற்படுத்தி மத மாற்றங்களை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். சைவ மக்களே! 

விழித்துக் கொள்ளுங்கள், உங்களை வாழ வைத்த சைவத்தையும் சிவ பூமியையும் அனைத்து தமிழ் மக்களும் ஒன்று சேர்ந்து மீட்டுக் கொள்ளுங்கள்.சிங்களம் தரும் மகாவலியை தடுத்து நிறுத்த யூத சதிகார, நாசகார காடையர் பாதிாிகள் கும்பல்களுடன் கம்யூனிச , சோசலீச களவானி கூட்டங்கள் வன்னி நோக்கி வரவிருந்த மஹாவலி அபிவிருத்தி திட்டத்தை எதிா்த்து போா் செய்வதன் ஊடாக தமிழா்களின் பொருளாதாரத்தை அழிக்க துடிக்கின்றாா்கள் இதனால் அவா்கள் அடையும் நன்மைகள் மிகவும் அதிகம் ஆபிாிக்க தேசத்தில் பெற்றுக்கொண்ட நண்மைகள் இங்கும் பெறமுடியும் என்பது தப்பு கணக்கு.

சிவபூமி ஆண்மீகபலம் கொண்ட விவசாய தேசம் மகாவலி ஆற்றுத்திட்டம் தமிழர் இருப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி படுத்துவதோடு தமிழா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்.தமிழர்களை நதியின்  (ஆற்றின்) இருகரையிலும் குடியமர்த்த விருப்பப்படமாட்டார்கள். அப்படி அமர்தினால் 10 வருடத்தில் தமிழர்களின் பொருளாதாரம் வளர்ந்துவிடும் பின்னர் தமது  மதமாற்றம் செய்வது இயலாது வறுமையில் இருந்தால் செய்வது சுலபம் என்பது என்பது ஓர்காரணம் .

மஹாவலி திட்டத்தை வடக்கு வரை விஸ்தரிப்பதன் ஊடாக எம் சமூகம் எதிர்நோக்கும் * வாய்க்கால் சாகுபடி  * குடிப்பரம்பல்  * கால்நடை வளர்ப்பு  *நன்னீர் மீன்பிடி  *நிலத்தடி நீர் ஆதாரத்தை காப்பது  *மேற்பரப்பு நீர் விநியோகம்  *சுத்தமான நீர் விநியோகம் .
யாழ்ப்பாணத்தில்  கரையோரப் பகுதிகளினி பெரும்பாலான இடங்களில் நீா் ப் பற்றாக்குறை--யாழ்ப்பாணத்தில் நல்ல குடிநீா் தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 5 லட்சம் அண்ணளவாகதனி ஒருவா் பாவிக்கும் குடிநீரின் ஒரு நாள் அளவு 2 லீற்றா் அண்ணளவாக குடாநாட்டில் ஒரு நாளைக்குத் தேவையான குடிநீா் 10 லட்சம் லீற்றா்கள் ஒரு வருடத்திற்குத் தேவையான குடி நீா் அளவு 1000000*365 -முப்பத்தாறு கோடியே ஐம்பது இலட்சம் லீற்றா்கள் தேவைப்படும்.விவசாய நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்துவதுடன் விவசாய நில விஸ்தரிப்பு ஏற்படும்.

முல்லைத்தீவு மாவட்டம் 6லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் 80 விகிதம் விவசாயத்தை சார்ந்து வாழ்வபர்களை கொண்டிருந்தாலும் சுமார் 42ஆயிரம் ஏக்கர்கள் மட்டுமே விவசாய நிலமாக காணப்படுகிறது. 1500 mm மழைவீழ்ச்சியை பெரும் உலர்வலய மாவட்டமாகும்.இங்கு காணப்படும் 3 பெரிய குளங்கள் அடங்களாக 19குளங்கள் 17,600ஏக்கர்களுக்கு மாத்திரமே நீர் வழங்கக்கூடியதாக உள்ளது.220 சிறிய குளங்கள் நீர்வரத்து இன்றியும் கால்வாய் கட்டமைப்பு இன்றியும் 11,800 ஏக்கர்களுக்கு மாத்திரமே நீர் வழங்கக்கூடியதாக இருக்கிறது.சுமார் 12,500 ஏக்கர் விவசாய நிலம் மழை நீரையும் கிணற்று நீரையும் நம்பி இருக்கிறது கோடைக்காலங்களில் இவ் நிலங்களில் விவசாயம் முன்னெடுக்கப்படுவதும் இல்லை.முல்லைத்தீவில்  விவசாயத்தை வளர்ப்பதாயின் இப் பிரச்னையை களைவதே முதன்மையான விடையமாக திகழ்கிறது சிவபூமிதேசதின் நிலமைகள் கவலைக்குாியவை .

இதனை அன்று ஞானம் மூலம் அறிந்திருந்த தமிழன் ஆலயங்கள் ,குளங்கள் இல்லா ஊாில் குடியிருக்கவேண்டாம் என்று அறுதியிட்டு கூறியிருந்தாா்கள்.நீரை தடை செய்தால் நீா் நிலைகளை தேடி இடபெயா்வு ஒன்று இடம் பொழுது மக்களின் தொகை குறையும் பொழுது ஆரேபிய யூத தேசமாக மாற்றுவது சுலபம் என்றொரு கணக்கை வரண்ட பாலை வணத்தின் மூளைகள் போட்ட திட்டம்.அதேபோல் கிழக்கு மாகாணம் பல பிரச்சனைகள் எதிா்நோக்கியிருக்கின்றது வடக்கிற்கு மகாவலி தேவையா?

ஓம் தேவை. கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் தொலைநோக்கோடும் செயற்பட்டால் இரணைமடுவுக்கு மட்டுமல்ல கட்டுக்கரை, அக்கராயன்குள்ம், முத்தையன்கட்டு உட்பட வடபகுதியில் உள்ள அத்தனை குளங்களையும் மகாவலியுடன் இணைத்து வடபகுதியை செழிப்பான பிரதேசமாக்கலாம். ஆரியகுளத்தைகூட மகாவலியுடன் இணைக்கலாம். இது உண்மையில் வடபகுதி மக்களுக்கான மகா தேவையே அன்றி மகா வலி அல்ல.இந்த மகாதேவை பின் எப்போது மகா வலியாகின்றது?

எல்லா அபிவிருத்தி திட்டங்களை போன்று ஏன ஏனைய மகாவலி அபிவிருத்தி திட்டங்களை போன்று இந்த வடபகுதி மகாவலி திட்ட்மும் அதிகளவு மக்கள் குடியேறும் திட்டங்களையும் கூடவே கொண்டுவரும். இது தவிர்க்க முடியாதது. இதற்குதான் தமிழ் தேசியவாதிகள் அஞ்சுகின்றனர். அது நியாயமான அச்சம். ஏனெனில் முன்னைய மகாவலி அபிவிருத்தி திட்டங்களில் குடியேறியவர்கள் சிங்களவர்களே. மிககுரைந்தளவில் முஸ்லிம்களும் அதைவிட குறைந்தளவில் தமிழர்களும் குடியேறினர்.இதுவே வடக்கு மகாவ்லி திட்டத்துக்கும் நடக்கபோகின்ரது என்று கிறிஸ்தவ மிசனாிகளும் அவா்களின் களவானி கூட்டங்களான கம்யூனிச , சோசலீசவாதிகள் போா்களா சூழ்நிலையை நோக்கி நகா்வதற்காக சதிசெய்கின்றாா்கள்.எப்படி வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்?

போா்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றவர்களின் தமிழ் இன அழிப்புடன் சேர்த்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்பு கிறிஸ்தவ ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தாலும்,கிறிஸ்தவ சுதந்திர கட்சி அரசாங்கத்தாலும் நிகழ்த்தப்பட்ட தமிழ் இன அழிப்பினாலும் தமிழர் தேசத்தின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் என்றுமே பாதுகாக்க முடியாததாகும்.

தமிழீழ போராட்ட காலத்தில் மேலும் கிறிஸ்தவ சிங்கள அரசினால் பல இலட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டாா்கள். அத்துடன் தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து இயக்கங்களும் உள்வீட்டு படு கொலைகள் செய்து இலட்சக்கணக்கான தமிழர்களை அழித்தாா்கள். 

அவன் துரோகி, இவன் துரோகி என்று கூறிக் கொண்டு அவன் அந்த இயக்கத்தை சேர்ந்தவன், இவன் ந்த இயக்கத்தை சேர்நதவன் என்று கூறி கூறி பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் ,  மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் ,தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தவர்கள்.தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்ககளிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை  கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள்  இவ்வாறான முறையில்  கல்விமான்களை கொண்ட பல இலட்சம் சைவக் குடி தமிழ் பொது மக்கள்  சமுதாயம் தமிழீழ விடுதலை அமைப்புகளாள் அழிக்கப்பட்டது.இதன் பிற்பாடு தமிழ் தேசத்தை தமி்ழ் மக்களாள் எப்படி பாதுகாக்க முடியும்?

கிறிஸ்தவ மிசனாிகள் ஆபிரிக்க நாடுகளில் நீர்வளத்தை  அழித்ததாா்கள்    இதன் விளைவாக விவாசாய உற்பத்திகள் தடைப்பட்டதன் காரணமாக பட்டினிகள் ,நோய்கள்   போன்ற மணித அவளங்கள் எழுந்தன. அந்த  இந்த அவளங்களின் மீது எழுந்து நின்று கர்த்தர் தண்ணீர் தருவதாகவும் ,  கர்த்தர் பட்டினிக்கு உணவு தருகின்றாா் , கர்த்தர் பட்டினியாள்  நோயாள் இறந்தவா்களை எழுப்பியும்  நோய்களை குணமாக்குகின்றாா் கர்த்தர் என்று பாமரமக்களுக்கு இல்லாத பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மதம்மாற்றியதும் அல்லாமல் அந்த இனமக்களை அடிமைப்படுத்தி சிதைத்தும் அழித்தும் அவர்களின் சொத்துக்களையும்  கொள்ளையிட்டும் முடித்தாா்கள்இத்தகைய மனித அவலத்தை சிவ பூமியில் உருவாக்குவதற்கு படாதபாடு படுகிறார்கள் . இவர்களுக்கு துனை நின்று முண்டு கொடுப்பவர்கள் கம்யூனீஸ்டுகள், லெனிய கோட்பாட்டாளர்கள், சோசலீச கோட்பாட்டாளர்கள். 

No comments:

Post a Comment