தமிழீழ விடுதலை புலிகளின் இந்து பிாிவு தளம் வெளியிட்ட பதிவு.
தமிழ் தேசியம் என்று கூவி திரியும் இந்த புலவர் ஒரு கிறிஸ்தவர் திருமணம் செய்தது சைவ பெண்ணை ஆனால் மதம் மாற்றி உள்ளார். லண்டனில் உள்ள பல சைவர்களை மதம் மாற்றி உள்ளார். இவர் போராட பயந்து இராணுவத்திடம் சரண் அடைந்து புலிகளை காட்டி கொடுத்தவர் இன்று லண்டனில் பெரும் மதம் மாற்ற கும்பலின் தலைவன் இந்த புலவர் அண்மையில் நடந்த அம்பிகாவின் போராட்ட நடிகனும் இவர் தான்.
அச்சுதன் ஒரு போராளியாக இருந்தவர். இவர் ஒரு சுத்த சைவர் புலிகளின் காலத்தில் திருமணம் செய்தார். திருமணம் சுயமரியாதை திருமணம். ஆனால் இவரின் மனைவி கிறிஸ்தவ பெண் இவரைCHURCH க்கு கூட்டி சென்று உடனே மதம் மாற்றி உள்ளார். இவரும் இப்போ கிறிஸ்தவராம். மனைவிக்கு அடிமையாக இருக்கின்றாராம். ஆனால் பேசுவது தமிழ் தேசியம்.
No comments:
Post a Comment