Friday, 12 March 2021

" துரோகி"

தமிழரசுக் கட்சி பிரமுகராக இருந்த அமரர் திருச்செல்வமும் அமைச்சராக இருந்திருக்கின்றார் சாணக்கிய தந்திரம் என்றும் வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழர்கள் அரசோடு இருப்பதையோ அமைச்சர்களாக இருப்பவர்களை அது காட்டிக்கொடுக்கும் காரியம் என்றும் பிரகடணம் செய்து" துரோகி" என்ற நாமம் சூட்டி படுகொலைகள் செய்வித்தாா்கள் தமிழரசு கட்சியினர்.

“போகாதே போகாதே என் கனகா பொல்லாத சொர்ப்பனம்   நான் கண்டேன்"    என்னு தமிழர் விடுதலை கூட்டனி மன்னார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கிறிஸ்தவ பிலேசியன்  சூசைதாசன் பாடிய பொழுது   தமிழர் விடுதலை கூட்டனியின் சாா்பில் பொத்துவிலில் போட்டியிட்டு இரண்டாவதாகத் தெரிவாகி நாடாளுமன்றம் சென்ற சைவக் குடி மயில்வாகனம் கனகரத்தினம் 1978ம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டின் மூலமாக கொலை செய்யப்பட்டாா்.



.

No comments:

Post a Comment