70 வருடத்திற்கு முன் நீர் கொழும்பு முழுமையாக தமிழ் நகரம். அங்கே கிறிஸ்த மதம் மாற்றம் வேகமாக நடந்தது அதை இலங்கை அரசே செய்தது. 90 வீத தமிழர்கள் கிறிஸ்வ மதம் மாறிய உடனே 90 வீத தமிழ் பாடசாலைகள் மூடு விழா நடந்தது. பின் சிங்கள பாடசாலைகள் நடந்து தொடர்ந்து 30 வருடம் நகர நகர படி படியாக தேவாலயத்தில் சிங்களம் புகுந்தது. தமிழர்களாக இருந்த மக்கள் கிறிஸ்தவம் மாறியதால் 30 வருடத்தில் முற்றாக சிங்கள மக்களானார்கள் இது வரலாறு
அடுத்துவரும் 30 வருடத்தில் மன்னார் வன்னியுடன் இருந்து பிரிக்கப்பட்டு புத்தளம் சிலாபம் என்று இணையும் வடமாகாணத்தில் இருந்து பிரித்து வேறு மாகாணம் ஆகும் தமிழ் பாடசாலைகள் முற்றாக மூடி சிங்கள பாடலைகள் திறக்கும் தேவாலயத்தில் சிங்களம் புகுந்து அனைவரும் சிங்களர் ஆவார்கள்.
இன்று மன்னாரில் தமிழர்களின் அடையாளங்களை அழித்துக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்கத்தின் அடுத்த சந்ததியினர் தமிழரை எதிர்த்து போராடும், தமிழரை அடிக்கும், தமிழரை கலைக்கும், தமிழரை கொலை செய்யும். மன்னாரில் தமிழர்கள் நிலம் அற்று அனாதரவாக அலைவார்கள். வரலாற்று பாடத்தில் இருந்து கற்றுக் கொண்டவை.
No comments:
Post a Comment