2019 ம் ஆண்டு வரவு செலவு திட்ட 04.13 மணி அறிவிப்பில் மடு திருத்தலத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்வதாக சிங்கள கிறிஸ்தவ நிதியமைச்சர் மங்கள சமரவீரராவினால் அறிவிக்கப்பட்டது.கிறிஸ்தவர்கள் மூலம் தமிழர்களை அழிக்கும் இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு.
கயவாகு மன்னன் கட்டி எழப்பிய தமிழ் பெண் தெய்வம் கண்ணகி ஆலயத்தை இடித்து தள்ளி அதன் மேல் கட்டிய இன்றைய மடு மாதாவை மேம்படுத்தி புணித பிரதேசமாக மாற்றியமைப்பது என்பது தமிழ் தேசிய அழிப்பும், பெளத்த தேசிய அழிப்பும் கலந்த இண அழிப்பு ஆகும்.
கிறிஸ்தவ நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்கின்ற ரணில் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பதற்கான நிதிஒதுக்கீட்டின்போது சம்பந்தன் தலமையில் இருக்க கூடிய ரெலோ புளொட் உட்பட கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு அளித்திருந்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளமன்ற உறுப்பின்களாக இருக்கின்ற அனைத்து கிறிஸ்தவர்கள் ஆதரவு கொடுத்ததற்கு காரணம் தமிழ் பெளத்த முரன்பாடுகளை மீண்டும் உருவாக்கி தமிழ் மக்களையும் பெளத்த சிங்கள மக்களையும் மோதவைத்து அழித்து கிறிஸ்தவ தேசமாக மாற்றுவதற்கே ஆகும்.ஆகவே இங்கே முரன்பாடுகளை வளர்பதற்காக ஆதரவு கொடுத்தாா்கள்.
03.10 வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்துவதற்கான வளங்களை அதிகரிக்க நடவடிக்கை வரவு செலவு திட்டத்தில் பெரும் தொகை பணம் ஒதுக்கப்பட்டது.இஸ்ஸாமியர்கள் மூலம் தமிழர்களை அழிக்கும் இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு.
ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை ஏமாற்றி கடத்தி கற்பழித்து மதம் மாற்றி இண அழிப்பு செய்வதற்காகவும், தமிழர்களின் நிலங்களை அபகாித்து, நூற்றுக்கணக்கான இஸ்ஸாமிய கிராமங்களை உருவாக்கி, தமிழ் தேசியத்தை அழித்து தமிழ் இண அழிப்பை மேற்கொள்வதற்காக இஸ்ஸாமியர்களை தமிழர் தேசத்தில் குடியேற்றி சிங்கள அரசின் சாா்பில் தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணமே இதுவாகும்.
1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் ,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
இஸ்ஸாமியர்களின் ஊடாக தமிழர்களை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.
இந்த இன அழிப்புக்கு ஆதரவு கொடுத்த சம்பந்தன் ஐயா தலையில் இயங்குகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சகல தேர்தல்களிலும் தமிழர்கள் தோற்கடிக்க வேண்டும். அதாவது சிவபூமியை கிறிஸ்தவ தேசமாக மாற்றி தமிழ் தேசியத்தை அழிக்கும் வரவு செலவு திட்டம் இதுவாகும்.
.
https://www.newsfirst.lk/tamil/2019/03/05/2019-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B
No comments:
Post a Comment