மனுநீதி நூல் 1794ம் ஆண்டுசர் வில்லியம் ஜோன்ஸ் எனும் வெள்ளைக்காரனால் எழுதப்பட்ட மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்று 1887ம் ஆண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு அளித்தது.
இந்த நூலில் இடம்பெற்ற கருத்துக்கள் எல்லாம் வேண்டும் என்றே ஐரோப்பிய கருத்துக்களை கலந்தும் திணித்தும் மூலக்கருத்துக்களை திரித்தும் பதித்தார்கள் என்று அப்துல்லா அகமது அன்நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் தவறான நூல் தீர்ப்பு தரப்பட்டு அன்றே தூக்கி எறியப்பட்ட அந்த நூலை தான் 1919ம் ஆண்டு ஆங்கிலேயே அடிமைகளாக இருந்த ஜமீன்தார்கள் சேவகர்களாக இருந்தவர்கள் தமிழரை ஏமாற்றுவது என்று முடிவு செய்து அதை தமிழில் மொழிபெயர்த்தார்கள், பரப்பவும் செய்தார்கள்.
No comments:
Post a Comment