Friday, 12 March 2021

அரசியல்.

தமிழ்தேசியத்தின் அரசியலை சைவ நெறிகளே வழிநாடாத்தின.  தமிழ்தேசியத்தின் சித்தாந்த கோட்பாடுகள் சிவனியத்தை அடிப்படையாகக் கொண்டது.

கால்மாக்ஸ், பிடல் கஸ்ரோவை, லெனின்,மாசேதுங் போன்றவர்களின் அரசியல் தேசிய கோட்பாடு திழ்தேசியத்தின் கோட்பாட்டுக்குள் அடங்க முடியாத தனித்துவமானதாகும். அரசியல் தேசியத்தின் ஓர் அடையாளக்கூறே அன்றி தேசியம் ஆகமாட்டாது. 


No comments:

Post a Comment