சாவகச்சேரி தனங்களப்பு நிலதாரிப் பிரிவில், கேரதீவு பாலம் தொடங்குவதற்கு முன்பாக, ஏ32 சாலையோரமாக அருள்மிகு ஐயனார் கோயிலுக்குத் தென் கிழக்காக, யாழ்ப்பாணம் உள்ளது.
சாவகச்சேரி தனங்களப்பு நிலதாரிப் பிரிவு அரச காணியில் அத்துமீறி அக்காணிக்கு எல்லை ஏதும் குறிப்பாடாது யாழ்ப்பாண BISHOP HOUSE JAFFNA கத்தோலிக்க மதத்திற்கு சொந்தமான சொத்து காணி என்று பெயர்ப்பலகையை நாட்டி உள்ளாா்கள்.
அருள்மிகு ஐயனார் கோயிலுக்கு அருகே அரேபிய ஏபிரகாமிய கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் நிலை கொள்வதைச் தமிழர்கள் என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள்.
தமிழினத்தை அழிக்க துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ மதம் தமிழ்மக்களுக்கும் கிறிஸ்தவ இன மக்களுக்கும் இடையில் முறுகலை உண்டாக்கியும், தீவிர வாத மனப்பாங்கை வளர்க்கும் போக்கில் கிறிஸ்தவ மத நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
தமிழர்களின் சிவபூமி தேசத்தில் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் மேல் அன்னிய ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ கலாச்சார பண்பாடுகளை கொண்ட களை அமைப்பது தமிழின அழிப்பாகும்.
பெளத்த பேரினவாதம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து தமிழினத்தை படுகொலை செய்கின்றது என்று கூக்கில் போடுபவர்கள் தமிழினத்தின் இருப்பை அழித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் செய்யாமைக்கு காரணம் பெளத்த பேரினவாதம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து தமிழினத்தை படுகொலை செய்கின்றது என்று கூக்கில் போடுபவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கத்தோலிக்க மத நிறுவணமாகும்.
No comments:
Post a Comment